Tag Archives: பாஜக

எடப்பாடியா…. அல்லது ஓபிஎஸ்ஸா …? நல்லவரா … வல்லவரா…யார் வேண்டும்…?

This gallery contains 1 photo.

ஒரு தலைவராகப்பட்டவர் –மக்களிடம் தனது செல்வாக்கை தக்க வைத்துக்கொண்டுதன்னையும், தான் சார்ந்த கட்சியையும் திறம்பட கொண்டு செல்ல வேண்டுமானால் அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்…? நல்லவராகவா…? வல்லவராகவா…? வெறும் நல்லவராக மட்டும் இருந்தால் போதாது…அரசியலில் தொடர்ந்து நீடிக்க அது உதவாது… வெறும் வல்லவராக மட்டும் இருந்தால் அதுவும் மக்களுக்குநல்லதல்ல… அவருக்கு மட்டுமே உதவியாக இருக்கும். எனவே, … Continue reading

More Galleries | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

Exit poll முடிவுகள் – சீமான் சூடான பேட்டி ….

………………………. Exit poll முடிவுகள் பற்றி சீமான் அவர்களிடம்கேட்கப்பட்டபோது, அவர் கொடுத்த சூடான பேட்டி கீழே – சீமான் கூறியுள்ள கருத்துகளில் சிலவற்றில்நமக்கும் உடன்பாடு உண்டு …. அவை எவை எவை – பின்னூட்டங்களில் விவாதிக்கலாமே… வாசக நண்பர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ………… …………. .

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

புதிய திமுக எம்.எல்.ஏ.க்களில் 13 பேர் வீக்’கானவர்களா…?

This gallery contains 1 photo.

கொடைக்கானல் சென்றிருந்த திரு.ஸ்டாலின்,   இதைப்பற்றித்தான்  அதிக கவலை கொண்டிருந்தார் என்கிறது இந்த செய்தி ….. . புதிதாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் திமுக எம்.எல்.ஏ.க்களில் (ரிசல்ட் 2 மே தான் வரவிருக்கிறது…!!!) 13 பேர் பொருளாதார ரீதியாக மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறார்கள்…. சீட்டு வாங்கும்போது தேர்தல் செலவை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று தலைமையிடம் தைரியமாகச் சொல்லிவிட்டு, . … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்