Tag Archives: பயனுள்ள தகவல்கள்

தாமஸ் ஏன் விஜிலன்ஸ் கமிஷனர் ஆக்கப்பட்டார் ? ப.சி.விளக்குவாரா அல்லது பதவி விலகுவாரா ?

தாமஸ் ஏன்  விஜிலன்ஸ் கமிஷனர் ஆக்கப்பட்டார் ? ப.சி.விளக்குவாரா அல்லது பதவி விலகுவாரா ? பி.ஜெ.தாமஸை  தலைமை விஜிலன்ஸ் கமிஷனராக மத்திய அரசு நியமித்தது செல்லாது என்று உச்ச நீதி மன்றம் நேற்று தீர்ப்பு அளித்து விட்டது. இதைத் தொடர்ந்து தாமஸ் நியமனம் எப்படி நடந்தது என்பது குறித்த சில விவரங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. விஜிலன்ஸ் … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, சிதம்பரம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு மர்மக்கதை – முடிச்சை நீங்களே அவிழுங்கள் பார்க்கலாம் !

ஒரு மர்மக்கதை – முடிச்சை நீங்களே அவிழுங்கள் பார்க்கலாம் ! சில சமயங்களில் நிஜம் என்பது – கற்பனையை விட அதிசயமாக இருக்கும். ஒரு நிஜக்கதையை சொல்கிறேன். உங்களால் நம்ப  முடிகிறதா சொல்லுங்கள் ! இது ஒரு அதிசயமான  மருத்துவக் கல்லூரியைப் பற்றியது. அரசாங்க விதிகளின்படி – ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டுமானால் – அந்தக் … Continue reading

Posted in அந்நியன், அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தமிழ் நாட்டின் கோடீஸ்வர சட்டமன்ற உறுப்பினர்கள் …பட்டியல்

தமிழ் நாட்டின் கோடீஸ்வர  சட்டமன்ற உறுப்பினர்கள் …பட்டியல் சும்மா – விளையாட்டாகத்தான் கணக்கெடுத்துப் பார்த்தேன். பதவிக்காலம் முடியப்போகும் நமது எம்.எல்.ஏ.க்களின்  நிதி நிலைமை எப்படி என்று. தோராயமாக – நம்மிடம் எத்தனை கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? மயக்கம் போட்டு விடாதீர்கள் – மொத்தம் 54 பேர். (234 பேர்களில் 54 பேர் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தேர்தல் கமிஷனின் அபத்தமான அறிவிப்பு !

தேர்தல் கமிஷனின் அபத்தமான அறிவிப்பு ! அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தேர்தல் கமிஷனின் அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்பட்டு விட்டது. ஆனால், இந்த அறிவிப்பு – நிலைமையை அலசி ஆராயாமல், நடைமுறை உண்மைகளை கருத்தில் கொள்ளாமல், இயந்திரத்தனமாக, முடிவெடுத்தது போன்ற  ஒரு உணர்வையே தோற்றுவிக்கிறது. தமிழ் நாட்டில் ஏப்ரல் 13ஆம் தேதி ஓட்டுப்பதிவு என்று அறிவித்து … Continue reading

Posted in அரசியல், இணைய தளம், கட்டுரை, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

சேப்பாக்கம் தொகுதியில், 20,000 பெண்களுக்கு ஒரு கோடி ரூபாய் பொருட்கள் பகிரங்க பட்டுவாடா !

சேப்பாக்கம் தொகுதியில், 20,000 பெண்களுக்கு ஒரு கோடி ரூபாய் பொருட்கள் பகிரங்க பட்டுவாடா ! தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலுக்கான தேதியை – நாளையோ, மறுநாளோ தேர்தல் கமிஷன் அறிவிக்கப் போகிறது என்கிற நிலையில் – இன்றைய தினம்  காலையில் (28/02/2011) சேப்பாக்கம் தொகுதியில் 20,000 பெண்களுக்கு (அனைவரும் வாக்காளர்கள் !) ஒரு கோடி … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இயற்கையின் சீற்றம், கட்டுரை, கருணாநிதி, சரித்திரம், தமிழீழம், தமிழ், புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, பொருளாதாரம், விஞ்ஞானி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு !

93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர்  அறிவிப்பு ! இன்றைய தினம் நக்கீரனில் வெளிவந்திருக்கிற இரண்டு தனித்தனி செய்திகள் – ————- 1) சென்னையில் கலைஞரின் ஆசை ! சேகர்பாபு கூட்டிய கூட்டத்தில் பேசும்போது கலைஞர் தன் ஆசையை வெளியிட்டுப் பேசியது – “இன்னும் 6 வருடத்தில்,  தமிழ்நாட்டிலே இருக்கின்ற எல்லா குடிசைகளும் கான்கிரீட் … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், ஆனந்தம், இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இத்தாலிய மருமகள் – ஒரு விவாதம் !

இத்தாலிய  மருமகள் – ஒரு விவாதம் ! இத்தாலி நாட்டு தலைமையைப் பற்றி நான் எழுதிய இடுகைக்கு மறுமொழியாக ஒரு நண்பர் – “நம்வீட்டு மருமகளை நாமே குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம் ?” என்று கேட்டு எழுதி இருக்கிறார். அவருக்கு பதிலாக எழுத நினைத்ததை ஒரு இடுகையாகவே இங்கு போட்டு விட்டேன். என் கருத்தை … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அப்பாவி மீனவர்கள், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்