-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- சூரியன் வருவது யாராலே -
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- வஞ்சனை செய்வோரை ....
- எம்.ஜி.ஆர். எதிர்காலம் பற்றி பானுமதி 1950-ல் சொன்ன சுவாரஸ்யமான ஜோசியம் ............
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- " அக்பர் சாஸ்திரி " – தி. ஜானகிராமன் அவர்களின் ஒரு அற்புதமான சிறுகதை
- " சர்வதேச மகளிர் தினம் " - ரஷ்யப் பெண்களின் புரட்சியால் உருவானது என்றால் ஆச்சரியமாக இல்லை .......!!! ???
-
அண்மைய இடுகைகள்
- பாரதிக்கும் ஜாதிக் கொடுமை இழைக்கும் கூட்டம் … !!! திசெம்பர் 20, 2025
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Tag Archives: பகல் கொள்ளை
கலைஞர் டிவிக்கு 214 கோடி கொடுத்தது – ஒப்பந்தத்தை காணோமாம் !சந்தடி சாக்கில் சிபிஐயால் கோர்ட்டில் தரப்பட்ட தகவல் !!
கலைஞர் டிவிக்கு 214 கோடி கொடுத்தது – ஒப்பந்தத்தை காணோமாம் !சந்தடி சாக்கில் சிபிஐயால் கோர்ட்டில் தரப்பட்ட தகவல் !! வர வர சில செய்திகளை மிகவும் கூர்ந்து கவனித்தால் தான் புரிந்து கொள்ள முடிகிறது. ராஜீவ் அகர்வால் என்பவருக்கு ஜாமீன் கொடுப்பது பற்றி சிபிஐ கோர்ட்டில் வாதாடும்போது, முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், சந்தடி சாக்கில் சிபிஐ … Continue reading
விஜய்காந்த் “மொத்தும்” காட்சியும்… கலைஞரை கதற வைக்கும் “சிரிப்பு”வில்லனும் …
விஜய்காந்த் “மொத்தும்” காட்சியும்… கலைஞரை கதற வைக்கும் “சிரிப்பு”வில்லனும் … இந்த 2011, ஏப்ரல் 13ல் நடக்கவிருக்கும் தமிழ் நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் நிறைய விஷயங்களில் வித்தியாசப்படுகிறது. யாரும் முயற்சி செய்யாமலே – தமிழ் நாட்டு மக்களுக்கு சில உண்மைகளை தானாகவே தெரியப்படுத்தி இருக்கிறது. அதில் ஒன்று- விஜயகாந்த் வேட்பாளரை “மொத்தும்”காட்சி. தான் பங்கேற்கும் காட்சி … Continue reading
பாவம் கலைஞர் கடனாளியாம் ! ஒரு கோடியே ஒரு லட்சம் கடன் இருக்கிறதாம் !!
பாவம் கலைஞர் கடனாளியாம் ! ஒரு கோடியே ஒரு லட்சம் கடன் இருக்கிறதாம் !! வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தங்கள் சொத்து விவரங்களையும் அறிவித்து பிரமாண பத்திரம் (அப்பிடவிட்) தாக்கல் செய்ய வேண்டும் என்கிற விதி முறை வந்தது மக்களுக்கு பலன் அளிக்கிறதோ இல்லையோ – நல்ல சுவையான காமெடி செய்திகள் நிறைய … Continue reading
“இங்கு என்ன தான் நடக்கிறது ?” (what the hell is going on here ?) -சுப்ரீம் கோர்ட். பிரனாப் முகர்ஜியை “உள்ளே” வைத்து விசாரித்தாலொழிய விஷயம் “வெளியே” வராது !
“இங்கு என்ன தான் நடக்கிறது ?” (what the hell is going on here ?) -சுப்ரீம் கோர்ட். பிரனாப் முகர்ஜியை “உள்ளே” வைத்து விசாரித்தாலொழிய விஷயம் “வெளியே” வராது ! ஹாசன் அலி வழக்கை விசாரிக்க எடுத்துக்கொண்ட போது, உச்சநீதி மன்ற நீதிபதிகள் கேட்டது – “what the hell is going … Continue reading
தேர்தல் கமிஷன் பார்வையாளர்களின் கவனத்திற்கு ….
தேர்தல் கமிஷன் பார்வையாளர்களின் கவனத்திற்கு …. கீழே கொடுக்கப்பட்டுள்ளவை பத்திரிகைச் செய்திகளின் ஒளி நகல்கள் (xerox copy)- தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேர்தல் கமிஷன்/அரசாங்கம் அனுமதித்துள்ள அதிக பட்ச செலவு வேட்பாளர் ஒருவருக்கு ரூபாய் பத்து லட்சம். மேற்கண்ட பத்திரிகைச் செய்திகளின்படி ஒரு கட்சி ஒவ்வொரு வேட்பாளருக்கும் குறைந்த பட்சம் இரண்டு கோடி … Continue reading
இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா !
இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா ! ஆனந்த விகடன் வார இதழ் – சமுதாயத்தில் அக்கரையுள்ள, வித்தியாசமான சில முக்கிய மனிதர்களைச் சந்தித்து தமிழக தேர்தலைப் பற்றியும், பிரதான முதலமைச்சர் வேட்பாளர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைப்பற்றியும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்துக்களின் சாரம் – மனித … Continue reading
மக்களை ஏமாற்றும் அரசாங்கம் !
மக்களை ஏமாற்றும் அரசாங்கம் ! இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் புதிதாக ஒரு சேவை வரி விதிக்கப்பட்டிருக்கிறது. உடல் நலம் சரி இல்லாதவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றால்,அந்த மருத்துவ மனை 25 படுக்கைகளுக்கு மேல் கொண்டதாகவோ, குளிர் சாதன வசதி உள்ளதாகவோ இருந்தால், நோயாளி தான் பெறும் மருத்துவ சேவைக்காக, மொத்த பில்லில் 5% … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….