-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- Mohan Bhagwat’s ‘Foreign Hand’ -Rajdeep Sardesai ....
- 2 மாதங்களில் - 2 கோடி பேர் -பார்த்து, கேட்டு ரசித்த -இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல் ... !!! கீழே ....
- -- ஒரு கோடி லிட்டர் தண்ணீரை - ஒருவரே சேமித்து வைக்க முடியுமா ..... ???
- சூரியன் வருவது யாராலே -
- ராஜீவ் வழக்கு - திரு. மோகன்ராஜ் ஜெபமணி - - - ( பைத்தியத்திற்கு வைத்தியம் ....??? )
- பாஜக'வின் - " காங்கிரஸ் முக்த் பாரத் "
- இந்தியா-சீனா மோதல் - நேரடி வீடியோ....
- எந்திரங்களின் இயக்கம் - வியக்க வைக்கும் ஒரு காணொலி.....
- தகர்ந்த கனவுகள் …அய்யோ பாவம் எடப்பாடியார்….எந்த சினிமாவிலாவது பி.எஸ்.வீரப்பா ஜெயித்தது உண்டா …!!!
- காதல் தேவையற்ற ஒரு எமோஷன் - சுஜாதா
-
அண்மைய இடுகைகள்
- Mohan Bhagwat’s ‘Foreign Hand’ -Rajdeep Sardesai …. நவம்பர் 1, 2026
- குருபீடம் – ஜெயகாந்தன் ஒக்ரோபர் 31, 2026
- — ஒரு கோடி லிட்டர் தண்ணீரை – ஒருவரே சேமித்து வைக்க முடியுமா ….. ??? ஒக்ரோபர் 30, 2026
- 2 மாதங்களில் – 2 கோடி பேர் -பார்த்து, கேட்டு ரசித்த -இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல் … !!! கீழே …. ஒக்ரோபர் 29, 2026
- – அம்மாச்சியும், அப்பாச்சியும் … !!! நா.முத்துக்குமாரின் படைப்பு …. ஒக்ரோபர் 29, 2026
- -சியாச்சின் – சங்கடங்களால் விளைந்த சில கண்டுபிடிப்புகள் ….!!! ஒக்ரோபர் 28, 2026
- ஒரு வினோத வழக்கு – கடவுளை நம்பும் “‘ப்ராதெல்’ முதலாளி “யும், நம்பாத ‘சர்ச்’ மக்களும் …!!! ஒக்ரோபர் 27, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
மிக அருமையான எழுத்து. “இட்லி கேட்டா இல்லை. தரமாட்டேன்னு சொல்லு. அது உன் கர்மா. கைய உடைப்பேன்னு சொல்றதுக்கு நீ யார்டா.” மிகக் கவர்ந்த வரிகள்
கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…
// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…
பொழுது போகாதவர்கள் அரச மரத்தடியில் உட்கார்ந்து பேசிப் பொழுதைக் கழிக்கத்தான் இந்த மாதிரி விஷயங்கள் உதவும். ஆனானப்பட்ட 2ஜி ஊழல் மற்றும் ஏகப்பட்ட ஊழல்களை திமுக செய்தும்,…
-

Tag Archives: நம்ம ஊர்
இவர் ஒரு பெண்ணா ? பெண்களைப் பாழ்படுத்தும் அரசியல் !
இவர் ஒரு பெண்ணா ? பெண்களைப் பாழ்படுத்தும் அரசியல் ! பீகார் சட்ட மன்ற காங்கிரஸ் பெண் உறுப்பினர் ஒருவரின் ஆக் ஷன் புகைப்படம் – (மீடியாவின் எதிரிலேயே அவரது செயல் நிகழ்ந்துள்ளது ) “அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல்” என்பார்கள். முந்தைய இடுகைகளில் நான் கூட பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி எழுதும்போது – … Continue reading
கனிமொழியின் கணவருக்கு இடமில்லை !
கனிமொழியின் கணவருக்கு இடமில்லை ! கலைஞரின் கடைசி மகன் மு.க.தமிழரசு தயாரிப்பில், அவரது மகன் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும்”வம்சம்” பட இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த கவிஞர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் அவர்கள் உட்கார இடம் இல்லாமல் தவிக்கும் காட்சி ! இந்த புகைப்படத்தையும், செய்தியையும் வெளியிட்டுள்ள ஆனந்த விகடன் இதழ் குறும்பாகக் கூறுவது … Continue reading
மணிரத்னம் ….
மணிரத்னம் …. சினிமா பற்றிய நல்ல பின்புலம் இருந்தாலும், நான் இதுவரை சினிமா பற்றி எழுத நினைத்ததில்லை ! சினிமா பற்றி அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து அருமையாக விமரிசனம் எழுதும் பல வலைஞர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள் ! இருந்தாலும் இப்போது எழுத வேண்டும் என்று தோன்றியது – எழுதுகிறேன். காரணம் நான் இன்று பார்த்த ராவணன் … Continue reading
கலைஞர் + வடிவேலு = சிங்கமுத்து ?
கலைஞர் + வடிவேலு = சிங்கமுத்து ? இது நேற்றைய செய்தி – ——————————————————- கலைஞருடன் நடிகர் வடிவேலு சந்திப்பு இளைஞன் படத்தில் தாம் நடிப்பதையொட்டி முதல்வர் கருணாநிதியை, கோபாலப்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் வடிவேலு சந்தித்து வாழ்த்துப் பெற்றார். ———————————————————- இது இன்றைய செய்தி – நடிகர் வடிவேலுவுக்கு கொலை மிரட்டல் : … Continue reading
M.P.யாக முயற்சிக்கும் காமெடியன் M.P. (மகா பொய்யர்) ஆனார் !!
M.P.யாக முயற்சிக்கும் காமெடியன் M.P. (மகா பொய்யர்) ஆனார் !! சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் அல்லது எஸ். வி. சேகர், தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட, நடிகர் ஆவார். இவர் நடித்த முதல் நாடகம் -அவன் ஒரு தனி மரம் – அரங்கேற்ற தேதி – 27 April 1974. இதுவரை இவர் … Continue reading
நம்புங்க – இது நம்ம ஊர் ப.சி. தான் ! ( ஒரு வித்தியாசமான புகைப்படம் )
நம்புங்க – இது நம்ம ஊர் ப.சி. தான் ! ( ஒரு வித்தியாசமான புகைப்படம் ) உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் அண்மையில் அருணாசல பிரதேசத்திற்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ! வித்தியாசமாக இருந்ததால் – அனைவரும் ரசிக்க இதோ –
ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…