Tag Archives: நகைச்சுவை

கலைஞரின் காப்பீடு – ஒரு மதிப்பீடு !

கலைஞரின் காப்பீடு – ஒரு மதிப்பீடு ! முதலில் -கலைஞரின் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி வெளிவந்துள்ள சில செய்திகள் (செய்திகள் மட்டுமே !) – குறிக்கோள் – காலம் (ன்) வீசும் கயிற்றைத் தடுப்பது 51 வகை நோய்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பது துணைக்குறிக்கோள் – ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது பயன்பெற்றோர் – இந்த … Continue reading →

Posted in கருணாநிதி, Uncategorized | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உலக மகா கலைப் படைப்பாளி !

உலக மகா கலைப் படைப்பாளி ! உளியின் ஓசை தமிழ்ப்படம் கலைஞர் அவர்களால் முழுப் பொறுப்பு ஏற்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு அவர் எழுதிய கதை, உரையாடலுக்காக சென்ற வ்ருடத்தின் சிறந்த கதை, உரையாடல் ஆசிரியராக அவரால் நியமிக்கப்பட்ட குழு அவரையே தேர்ந்தெடுத்து விட்டது. நடைபெறவிருக்கும் பரிசளிப்பு விழாவில் கமல், ரஜினி, வைரமுத்து, வாலி, குஷ்பு, … Continue reading →

Posted in கருணாநிதி, சினிமா, நாகரிகம் | Tagged , , , , , , , , , , , , | உலக மகா கலைப் படைப்பாளி ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

நான்காவது தூண் – விளம்பரத்திற்கு விலை போகலாமா ?

நான்காவது  தூண் – விளம்பரத்திற்கு விலை போகலாமா ? இன்றைய  தினம்  “இந்து”  ஆங்கில நாளிதழில்  வெளிவந்திருக்கும் இரண்டு  அரை  பக்க  வண்ண  விளம்பரங்களைத்தான்  மேலே பார்க்கிறீர்கள் ! ஒரே  நாளில்,  ஒரே  நிகழ்ச்சிக்காக,   ஒரே நாளிதழில், இரண்டு   அரை பக்க  வண்ண  விளம்பரங்கள் ! ஆங்கில  நாளிதழில்   முழுக்க  முழுக்க  தமிழ் மொழியில் அரசு … Continue reading →

Posted in கருணாநிதி, நாகரிகம், புரட்சி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | நான்காவது தூண் – விளம்பரத்திற்கு விலை போகலாமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

பகுத்தறிவுச்சிங்கத்தின் விளம்பரம் !

     பகுத்தறிவுச்சிங்கத்தின்  விளம்பரம் !!    மேலே  காணப்படுவது – இன்றைய  தினம் (22/10/2009)  தினமலர் பத்திரிகையில் வெளியிடப்பட்டு  இருக்கும்  முழு பக்க வண்ண  விளம்பரம் !  இந்த விளம்பரத்தின்  மூலம்  அனைவரும்  தெரிந்துக்கொள்ள வேண்டியது –    1)   காலன்  என்பதற்கு  பதில்  காலம்  என்று  போட்டு விட்டால்     போதும்.  பிறகு  தாராளமாக  … Continue reading →

Posted in கருணாநிதி, புரட்சி | Tagged , , , , , , , , , , | பகுத்தறிவுச்சிங்கத்தின் விளம்பரம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

யுகப்புரட்சியாளர்களின் நகைச்சுவை உணர்வு !

யுகப்புரட்சியாளர்கள்   தொல்.திருமாவளவன்,   கவிஞர் கனிமொழி மற்றும்   ராஜபக்சே – யின்  நகைச்சுவை  உணர்வை   வெளிப்படுத்தும்   –  நக்கீரனில்  வெளிவந்துள்ள  செய்தி அப்படியே –   இலங்கையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை நேரில் பார்வையிடுவதற்காக முதல் வர் கருணாநிதி ஏற்பாட்டின்படி, தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் 10 பேர் அடங்கிய குழு … Continue reading →

Posted in புரட்சி | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்