Tag Archives: தமிழ்

புல்லாங்குழல் தேடுகிறது – கவிஞர் எங்கேயென்று ….அரங்கத்தினுள் நிச்சயம் இருப்பார்…. சரியாகப் பாருங்கள்…!!!

இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் Priya Ghana என்பவர்எம்.எஸ்.வி. மற்றும் கண்ணதாசன் பற்றி எழுதிய கட்டுரையொன்றை படித்துக் கொண்டிருந்தேன்…. அது என்னை, மேலும் சில விஷயங்களையும் –யோசித்துப் பார்க்க வைத்தது… மெல்லிசை மன்னரும், கவிஞரும் ஒரே நாளில் தான்பிறந்திருக்கிறார்கள் என்கிற ஆச்சரியமான உண்மை….ஆம் – 24 ஜூன் 1927…. ஆனால் கவிஞர் மறைந்தது மிக இளவயதில் – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

வைணவர் ஜாகிர் ஹுசேன்…..? ஒரு வித்தியாசமான கலைஞரின் சுவாரஸ்யமான பேட்டி…

This gallery contains 1 photo.

ஜாகிர் ஹுசேன் அவர்களின் சிந்தனைகளும், தனக்குப் பிடித்தவழியை அவர் தேர்ந்தெடுத்த விதமும், அதற்காக அவர்மேற்கொண்ட முயற்சிகளும், சந்தித்த எதிர்ப்புகளும் – ஒரு வித்தியாசமான செய்தி – அருமையான இந்த பேட்டியை தந்தவரின் ஒரு 4 நிமிடநிகழ்ச்சியை பார்ப்போமா….?

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

பாம்பன் ஸ்வாமிகள் …..

This gallery contains 1 photo.

( ஜீவ சமாதியில் வைக்கப்பட்டுள்ள பாம்பன் குமரகுருதாசசுவாமிகளின் முழு அளவு படிமம் ) பிரணவத்தின் பொருளாகவே தோன்றிய முருகப் பெருமானைப் போற்றி வணங்கிய பேரருளாளர்கள் காலம்தோறும் தோன்றி கந்தப்பெருமானின் புகழைப் பரப்பி வந்திருக்கிறார்கள். அவர்களுள் முக்கியமானவர் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள். நினைத்த நேரமெல்லாம் அழகன் முருகனின் புகழை கனியக் கனியப் பாடிப்பரவசமடைந்த பாம்பன் ஸ்வாமிகள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

சூர்யா, கார்த்தி, ஜோசியம் – திரு.சிவகுமார்…..

This gallery contains 1 photo.

ஜோசியத்தில் நடிகர் சிவகுமாருக்கு நம்பிக்கை உண்டா …?எதனால்….? சிவகுமார் தன் மகன்கள் சூர்யா, கார்த்தி இருவரைப்பற்றியும் சில சுவாரஸ்யமான தகவல்களைச் சொல்கிறார் …. காணொலியைக் காணுங்களேன்…!!!

More Galleries | Tagged , , , , ,

திருமதி குஷ்பூ சுந்தர் …. முட்டாள்தனமா அல்லதுஅடுத்த கட்சித்தாவலுக்கு அஸ்திவாரமா….?

This gallery contains 1 photo.

மத்திய அரசு சில மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களைநியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பு குடியரசுத்தலைவரின்பெயரில் நேற்று அதிகாரபூர்வமாக வெளியானது. கவர்னர் பதவிகளுக்கான நபர்களை யார் தேர்ந்தெடுப்பார்என்பது குறித்த அறிவு அரசியலில் அரிச்சுவடிப் பாடம். மத்தியில் ஆளும் கட்சித் தலைமை தான் இதை தீர்மானிக்கும்…குடியரசுத் தலைவரின் பெயரில் உத்திரவு வெளிவருவது என்பதுவெறும் சம்பிரதாயம் மட்டுமே…. இந்த தேர்வுகளை ஆட்சேபித்து குடியரசுத்தலைவருக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எத்தனை நாளாயிற்று – கலைஞரை இப்படிப் பார்த்து….!!!

This gallery contains 1 photo.

இப்படி – பரம சந்தோஷத்தில் கலைஞரைப் பார்த்துஎவ்வளவு நாட்களாயிற்று….. !!! ஜெகத்ரட்சகனை கலைஞருக்கு ரொம்பப் பிடிக்கும்….ஏன்….? கீழேயுள்ள வீடியோவைப் பாருங்கள் – புரியும் …!!! ( ஆனால், இந்த அபிமானத்தை, ஜெகத் அவர்கள்பயன்படுத்திக் கொண்ட விதம்……? எனக்கு ஞாபக சக்தி குறைந்து விட்டது… கோர்வையாகஅத்தனையையும் எழுத என்னால் இயலாது… இந்த தகவல்கள் எங்கேயும் ரெடியாக கிடைக்கவும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

முக்கிய பொறுப்பில் “சேகர் ரெட்டி”..அப்ப “கேஸ்” எல்லாம் என்னாகும்….????

This gallery contains 3 photos.

கீழே இருப்பது – நமது விமரிசனம் அல்ல….செய்தி மட்டுமே…….!!! செய்தியே தெளிவாக இருக்கும்போது- விமரிசனம் எதற்கு….? (பின் குறிப்பு….. தனி…!!!) முக்கிய பொறுப்பில் “சேகர் ரெட்டி”..அப்ப “கேஸ்” எல்லாம் என்னாகும்….???? July 5, 2021, 11:24 [IST] சென்னை: சேகர் ரெட்டி மீதான வழக்குகள் என்னாகும்? ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? என்ற சந்தேகங்கள் வலுத்து வரும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்