Tag Archives: குஷ்பு சுந்தர்

“திருமதி முதன்மை”க்கு கோபமாம் …..?

தலைப்பை எசகு பிசகாகப் போட்டுவிட்டு உள்ளேசரக்கு இல்லாமல் கதை விடுவதில் ஜூனியர் விகடன்முந்தி நிற்கிறது…. பெரியதாக தலைப்பு போட்டிருக்கிறது – “என்ட்ரிக்கு ஆசைப்படும் நடிகை… கொதிப்பில் திருமதி முதன்மை!” தலைப்பிற்கு தொடர்பே இல்லாத பல கதைகளை உள்ளே போட்டுவிட்டு,கடைசியில் ஒற்றை வரியில் – ‘‘தி.மு.க-வில் இணைவதற்கு ரூட் போடுகிறாராம் பா.ஜ.க-விலிருக்கும்பிரபல நடிகை. அறிவாலயத்தில் தனக்கிருக்கும் தொடர்புகள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

திருமதி குஷ்பூ சுந்தர் …. முட்டாள்தனமா அல்லதுஅடுத்த கட்சித்தாவலுக்கு அஸ்திவாரமா….?

This gallery contains 1 photo.

மத்திய அரசு சில மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களைநியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பு குடியரசுத்தலைவரின்பெயரில் நேற்று அதிகாரபூர்வமாக வெளியானது. கவர்னர் பதவிகளுக்கான நபர்களை யார் தேர்ந்தெடுப்பார்என்பது குறித்த அறிவு அரசியலில் அரிச்சுவடிப் பாடம். மத்தியில் ஆளும் கட்சித் தலைமை தான் இதை தீர்மானிக்கும்…குடியரசுத் தலைவரின் பெயரில் உத்திரவு வெளிவருவது என்பதுவெறும் சம்பிரதாயம் மட்டுமே…. இந்த தேர்வுகளை ஆட்சேபித்து குடியரசுத்தலைவருக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்