Tag Archives: தமிழ்

சாமர்கண்ட்(உஸ்பெகிஸ்தான்) ரொட்டி – பார்த்திருக்கிறீர்களா…? எப்படி செய்கிறார்கள்….?

This gallery contains 2 photos.

……………………………………. ……………………………………… ……………………………………….. ஓரு நாளைக்கு 15,000 – சாமர்கண்ட் ரொட்டி ….!!!எப்படிச் செய்கிறார்கள் …??? தொடர்ச்சியாக பார்க்க வேண்டியதில்லை…இடைவெளி விட்டு விட்டு பார்த்தாலே போதுமானது. கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறை …. ……………………………………. .……………………………………………

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

கரூர் கேங் ரவுடித்தனம் – ரெய்டு ரொம்ப லேட் …துக்ளக் ரமேஷ்

This gallery contains 1 photo.

………………………………………………… ………………………………………………….. ரெய்டுகளின் விளைவு வெறும் அபராதம் மட்டுமே என்றால் கொள்ளை கும்பல்களுக்கு பயம் எப்படி வரும் ..? ஆ … நான் பார்க்காத ரெய்டா என்று தில்’லாக சவடால் விடுகிறார்கள் …இதை அடக்க ரெய்டுகளின் விளைவு கடுமையானதாகஇருப்பது மிக மிக அவசியம். ரமேஷ் சொல்வதை நான் 100 % ஆதரிக்கிறேன். ………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

“ஐஸ்” மழையில் – இமயத்தில் ஒரு அழகிய அனுபவம்….”சார்தாம்” போயிருக்கிறீர்களா ….?

This gallery contains 3 photos.

………………………………………… அவசியம் அனுபவிக்க வேண்டிய -மிக அழகிய காட்சிகள் …. ……………. ……………. ……………. ……………. கேதார்நாத் போக முயன்று, இந்த (மே – 23 மாத ) கோடையிலும்காலம் தவறி பெய்த ஐஸ் மழையில் சிக்கிய ஒரு பயணியின்சுவாரஸ்யமான அனுபவம் ….. ………………. .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

” மாடர்ன் லவ் ” ஆந்தாலஜி – இளையராஜாவுடன் ஒரு கலந்துரையாடல் …

This gallery contains 1 photo.

………………………………………………… …………………………………………………. அண்மையில், ஜூபிலி என்று ஒரு ஹிந்தி தொடர் அமேசான் ப்ரைமில் வந்தது. 1945 முதல் 1955 வரையிலான காலகட்டத்தில் ஹிந்தி திரையுலகின் பின்னணியில் – அதாவது அந்த காலகட்டத்தில் வெளிவந்த முக்கிய ஹிந்தி திரைப்படங்களை தயாரித்தவர்கள், இயக்கியவர்கள், நடித்தவர்கள் ஆகியோரின் நிஜ வாழ்க்கையை விவரமாக பின்னிப் பிணைந்து எழுதப்பட்ட கதை…..அந்தக்கால பிரபலங்களான, தேவிகா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

(மோடிஜியின் உள்வட்டத்திலேயே கருப்பு ஆடுகளா…? ) -திருவாளர்கள் ரங்கராஜ் பாண்டே – குருமூர்த்தி -விவாதம் …

This gallery contains 1 photo.

………………….. …………………… இந்த பேட்டி கொஞ்சம் வித்தியாசமானது….இது கேள்வி பதிலாக இல்லை…கலந்துரையாடலாகவும் இல்லை ; மாறாக,விவாதமாக இருக்கிறது…. ரங்கராஜ் பாண்டே-வுக்கு ஒரு சந்தேகம் …தன் சந்தேகத்தை இந்த விவாதத்தின் மூலம்,மறைமுகமாக வெளிப்படுத்த விரும்புகிறார்… என்ன சந்தேகம் ..?மோடிஜியின் இமேஜை சேதப்படுத்த, அவரைச் சுற்றியிருக்கும்நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களில் ஒருவரோ, சிலரோமுயற்சி செய்கின்றனரோ என்பது… ஏன் -இந்த சந்தேகம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

ஜவஹர்லால் நேரு -1953-ல் முதல் முதலாக பிபிசி -க்கு கொடுத்த பேட்டி ….( 7 நிமிட வீடியோ…)…. !!!

This gallery contains 1 photo.

………………… ………………… சுதந்திரம் அடைந்த பிறகு, லண்டனில், பிபிசி தொலைக்காட்சிக்குமுதல் முதலாக நேருஜி கொடுத்த ஆங்கில பேட்டி கீழே – இதில், துவக்கத்திலேயே, எனக்கு தொலைக்காட்சி பற்றி அதிகம்தெரியாது, இங்கே பேட்டி கொடுப்பதன் மூலம் ஒரு கடினமான செயலை எதிர்கொள்கிறேன் என்று சொல்லி விடுகிறார் …! ( தகவலுக்காக கொஞ்சம் – இந்தியாவில், கொல்கத்தா, நியோகி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

உள்ளே தள்ளினால், கம்பி எண்ண வைத்தால்,டிஸ்மிஸ் ஆனால் – – -தேவலை !!! ….ஆண்டவர்(ஆள்பவர்…??? ) மனசு வைத்தால் மக்கள் மகிழ்ச்சி கொள்வர் ….!!!

This gallery contains 6 photos.

…… ………….. அரசு அன்றே கொல்லும்…. ஆண்டவன் நின்று கொல்வான் – என்பதுசொல்வடை… ஆனால், நமது அனுபவம், அரசனும் சரி, ஆண்டவனும் சரி,பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள்… அரசியலுக்காக,இருப்பை காட்டிக்கொள்ள –அவ்வப்போது எதாவது நிகழ்வுகள் நடக்கின்றன…ஆனால் பலன்….? இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை நம்மால்காண முடியவில்லை; இப்போதாவது உருப்படியாக எதாவது நடந்தால் தான்மக்களுக்கு நம்பிக்கை வரும்…. !!!நம்பிக்கை வரும்படி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்