Tag Archives: தமிழ்

EVENING POST – popular hindi song in RUSSIA -as COIR SONG – ” Madumathi “

This gallery contains 1 photo.

…………………………… …………………………… 15 Mar 2021 –Celebration of 70th anniversary of establishment of diplomatic relations between India and Russia. Shillong Chamber Choir. Concert at Saint Petersburg State Academic Capella. ……………………………………………………………. Dil Tadap Tadap Ke – madumathi hindi film song –………………………………………. .…………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,

காந்திக்கும், காந்தி கணக்குக்கும் என்ன சம்பந்தம் …? எஸ்.ராமகிருஷ்ணன்

This gallery contains 1 photo.

……………………………………………. ……………………………………………………………. ” தமிழ் நாட்டில் காந்தி – தமிழ் நாட்டு காந்தி ” …. இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் இந்த உரையை இங்கே பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று கருதிச் செய்கிறேன். இந்த பொருளில் ஆர்வம் இருக்கும் வாசக நண்பர்களுக்குஇந்த உரை மிகவும் பிடிக்கும். சிலருக்கு எரிச்சலாக இருக்கும். நான் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

உள்ளே இருந்த “சரக்கு” என்ன ….??? அது யாரு’து …???

This gallery contains 1 photo.

………………………………………………. ……………………………………………….. ” இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல் செங்கடலில் கடத்தல்:ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கைவரிசை..” ………….. இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு மத்தியில் நடந்துவரும் போர்45 நாட்களைக் கடந்துவிட்ட பிறகும், இன்னும் போர் ஓய்ந்தபாடில்லை.4,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட ஏறத்தாழ 13 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போரை பாலஸ்தீன அரசு“இஸ்ரேலின் இன அழிப்பு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

அரசியல்வாதிகளின் சிம்ம-சொப்பனமாக இருந்த – முன்னாள் Chief Election Commissioner -டி.என்.சேஷன் …

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………… டி.என்.சேஷன் அவர்களைப்பற்றிய சில சுவாரஸ்யமானவிஷயங்கள் – 1955-ஆம் ஆண்டு பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ்அதிகாரியான டி. என். சேஷன், 1990ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி, இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.நாடு முழுவதும் பல தேர்தல் திருத்தங்களைக் கொண்டுவந்தவர் சேஷன்.. டி.என். சேஷனை விட வேறு எந்த அதிகாரியும் இவ்வளவு புகழ்பெற்றதில்லை. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கோட்சேக்கு நன்றி – இந்திரா பார்த்தசாரதி

This gallery contains 1 photo.

………………………………… ………………………………… (இந்திரா பார்த்தசாரதி அவர்களின் எழுத்தைப் படிப்பதே தனி சுகமான அனுபவம்…ஆனால் – சிலருக்கு இந்த கதை பிடிக்காமல் போகலாம்…..!!! ) திடீரென்று விழிப்பு. விழிப்பா? ஆழ்ந்து உறங்கினால் தானே விழிப்பு? ஒரு கணம் கனவு, அடுத்த கணம் விழிப்பு… எது கனவு, எது விழிப்பு என்று பிரித்தறிய முடியாதபடி ஒரு குழப்பம். சொப்பணாவஸ்தை. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

போட்டி – SOFT இந்துத்வா’வுக்கும், HARD இந்துத்வா’வுக்கும் தான்….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………… சாத்வி ராம் சியா பாரதி ……………………………………………. சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும் 5 மாநிலங்களில், 4-ல் போட்டி –SOFT இந்துத்வா’வுக்கும், HARD இந்துத்வா’வுக்கும் இடையே தான்என்று சொல்கின்றன செய்திகள்… எப்படி …??? கீழே உள்ள தகவல்களை பாருங்களேன்…. ………. ஐந்து மாநிலத் தேர்தல்களில் – மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

இது – ‘ பெரியார் மணியம்மை திருமணம் ‘ பற்றி அண்ணா எழுதியதுஎன்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் நம்புவீர்களா …???

This gallery contains 1 photo.

……………………………………………………. ……………………………………………………… 9.7.1949-ல் நடந்த பெரியார் – மணியம்மை திருமணத்தை கண்டித்து“ திராவிட நாடு ” பத்திரிகையில் 03.07.1949 அண்ணா எழுதியகட்டுரை : ……………………………………………………… சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 ம் ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் – இல்லை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்