Tag Archives: தமிழ்

பேய்க்கும் பேய்க்கும் சண்டை …!!!

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………… இது சுவாரஸ்யமான ஒரு பத்திரிகைச் செய்தி – https://tamil.oneindia.com/news/madurai/crpf-alerted-in-chennai-after-vigilance-raid-on-madurai-ed-office-562161.html?story=2 டாக்டர் சுரேஷ் பாபு மீதான வழக்கை தூசு தட்டாமல் இருப்பதற்காகமதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அங்கித் திவாரிரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை லஞ்சம் தர வேண்டும் என பேரம் பேசி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன டாக்டர் சுரேஷ் பாபு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இந்த ” கவர்னர் “- ஹீரோவா அல்லது வில்லனா ….???

This gallery contains 4 photos.

…………………………………… ………………………………………………………………………. தலைப்பை பார்த்து குழப்பம் வேண்டாம். நான் சொல்வதுஇன்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முந்தைய கவர்னர் ஒருவரைப்பற்றி….புகைப்படத்தை பார்த்தவுடனேயே குழப்பம் தீர்ந்திருக்குமே….!!! ராபர்ட் க்ளைவ் -1725 ஆண்டு, இங்கிலாந்தின் ஷ்ராப்ஷையரில் உள்ளஒரு சிறிய நகரமான ஸ்டைச்சியில் பிறந்தார். பள்ளி வயதிலேயே சண்டைகளில் ஈடுபடுவதும், பிரச்சினைகளில்சிக்குவதாகவும் இருந்தவர், கொஞ்சம் வளர்ந்ததும், பேட்டை ரவுடியாகமாறி, சந்தையில் கடைக்காரர்களை மிரட்டி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

அத்தனை பேரையும் முட்டாள்களாக்கும் மாஃபியா கும்பல் ……!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………….. அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்விவரமாகப் பேசும் ஒரு காணொளி கீழே – கேட்க கேட்க – நமது இயலாமையை குறித்து வெட்கமாகவும்.வேதனையாகவும் இருக்கிறது…. நமது கண்ணெதிரேயே தொடர்ந்து அக்கிரமங்கள், ஊழல்கள்நடந்து கொண்டே இருக்கின்றன… புலம்புவதைத் தவிர,கொதிப்பதைத்தவிர – வேறு என்ன செய்ய முடிகிறது நம்மால்…??? ஓரு பக்கம் அரசியல்வாதிகளின் கொள்ளைகள்…இன்னொரு பக்கம் அரசு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆசிரியர் சோ’வின் கேள்விக்கு -கலைஞர் கருணாநிதி – தந்த பதில் …..!!!

This gallery contains 2 photos.

…………………………………. ………………………………… …………………………………………………………………. துக்ளக் இதழுக்கு சோ அவர்கள் ஆசிரியராக இருந்தபோது,கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது,அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி இது – சோ கேள்வி : ‘’வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் வைத்திருப்பதாக சேடப்பட்டி முத்தையா, ஜெயலலிதா போன்றவர்கள் மீது வழக்குகள்பதிவாகி இருக்கின்றன. இதே மாதிரி பார்த்தால், நீங்கள் உட்பட பல அரசியல்வாதிகள் மீதும் வழக்குகள் வர … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“யார்” சுகி சிவம் சொல்லும் அந்த “பெரிய பதவி மனிதர்” … புரிகிறதா …. ???

This gallery contains 1 photo.

………………………………………… …………………………………………. .……………………………………………………………………………………………………….……

More Galleries | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

தமிழக லேட்டஸ்ட் அரசியல் – சவுக்கு சங்கர் …( 8 நிமிட காணொளி…)

This gallery contains 1 photo.

………………………………………… …………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

அரசு அழைப்பிதழ் – ஏன் இந்த முரண்பாடு …?

This gallery contains 2 photos.

…………………………………. …………………………………. கீழே ஒரு கல்வெட்டு எழுத்து – …………….. இராஜ ராஜ சோழன் -‘ ஜ ‘ சோழன் காலத்திலேயேஇருந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு அத்தாட்சி…. மேலே ஒரு அழைப்பிதழ்- அதில் ஒரு இடத்தில் – ‘ஸ்’ ஏற்கப்பட்டிருக்கிறது….அதே இதழில் – ‘ஜ’ ஏற்கப்படவில்லை … பதிலுக்கு ‘ச’ ஒன்று சுடாலின் என்று போடுங்கள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்