Tag Archives: தமிழ்

“எம்.ஜி.ஆர்.” என் “தெய்வம்” – “கலைஞர்” என் “தலைவர்” – – சொன்னது – திருவாளர் துரை முருகன்….!!!

This gallery contains 1 photo.

……………………………………………. ……………………………………………… அந்தக்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிறைய சுவாரஸ்யமான தகவல்களை இந்த காணொளியில் சொல்கிறார் துக்ளக் ரமேஷ் – ……………………………………………….. .……………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , ,

1990 – மறந்துவிட்ட பழைய கதையும், காணொளியும் -ராம் ஜன்ம பூமி – அத்வானி கைது ஆகும் காட்சி – !!!

This gallery contains 3 photos.

. …………………………………………….. ………………………………………………. BJP patriarch L K Advani was not able to attend the‘bhoomi pujan’ ceremony in Ayodhya on Wednesday,but it was he who actually laid the foundation ofRam Temple movement three decades back. On September 25, 1990, L K … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

2024-ல், 3-வது முறையாக பாஜக தான் வெற்றி…? – புதுப்புது அர்த்தங்கள் கேள்விகளும் அய்யநாதன் விளக்கமும் ….

This gallery contains 1 photo.

……………………………………………. ………………………………………………… தொலைக்காட்சி விவாதம் எனகிற பெயரில் 4 பேர் உட்கார்ந்துகொண்டு திரும்பத் திரும்ப அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக இத்தகைய கேள்வி-பதில் நிகழ்வுகள் வித்தியாசமாக, வரவேற்கத்தக்கனவாக இருக்கின்றன…. அல்லவா…?  …………………………………………… …………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இளையராஜாவுக்கு ஏற்பட்ட ஒரு அபூர்வ அனுபவம்…!!!

This gallery contains 1 photo.

…………………………………………………….. ……………………………………………………… நேற்று முன் தினம், சென்னையில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டுவிழாவில், இளையராஜா அவர்கள், இதுவரை அவர் வெளியில் சொல்லாத,திருவண்ணாமலையில் அவருக்கு ஏற்பட்ட அபூர்வ அனுபவம் ஒன்றைப்பற்றி விவரித்திருக்கிறார்….. உண்மையாகவே இந்த சம்பவம் நம்மை மிகுந்த வியப்பில் ஆழ்த்துகிறது.கிராமத்துப்பள்ளி ஒன்றில் எட்டாவது வகுப்பைக்கூட தாண்டாதஒருவரால் இப்பேற்பட்ட தமிழை எழுத முடியும் என்றால் –அதை எப்படி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தேர்தலுக்குப் பிறகு, திமுகவும் பாஜகவும் சேர்ந்து கொள்ளும் என்று சொல்கிறார் பத்திரிகையாளர் மணி…..???

This gallery contains 1 photo.

……………………………… ………………………………. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், முதல்வரின் வாரிசுமான திரு.உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடிஜி அவர்களை டெல்லி சென்று சந்தித்தது ” கேலோ இந்தியா ” விளையாட்டிற்கு அழைப்பதற்காக மட்டுமல்ல என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள்… பின் வேறு எதற்கு …..??? ஊழல் வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்ள காங்கிரஸை காவு கொடுப்பதற்கா …..???  மணி அவர்கள் சொல்வதை நீங்களே கேளுங்களேன்…!!! இது குறித்து நம் கருத்து - ” இதுவும் சாத்தியமே “…!!! ……………………………… …………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இதைச் செய்திருந்தால் ராஜீவ் மரணம் நிகழ்ந்திருக்காது …VijayaKumar IPS

This gallery contains 3 photos.

……………………………………………. …………………………………………….. ராஜீவ் காந்தியுடன் தான் இருந்த 5 வருட அனுபவங்கள் பற்றிஇங்கே விவரிக்கிறார் விஜயகுமார் அவர்கள். ……………….. .……………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,

வீரப்பனைச் சுட்டதும் ஜெயலலிதாவுக்கு போன் பண்ணி நான் சொன்ன வார்த்தை…… Vijaya Kumar IPS

This gallery contains 2 photos.

……………………………………….. …………………………………………… ………………………………………….. தமிழ்நாட்டில் திரு.விஜயகுமார், ஐபிஎஸ் அவர்களை அறியாதவர்கள்மிகக்குறைவாகவே இருப்பார்கள். மிகத் திறமையான போலீஸ் அதிகாரியான விஜயகுமார் அவர்கள் –தமிழகத்திலும், மத்திய அரசிலும் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து,சில ஆண்டுகளுக்கு முன் அரசுபதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். அண்மையில், விகடன் வார இதழுக்கு அவர் கொடுத்திருக்கும்ஒரு விரிவான பேட்டியில், தான் பதவியிலிருந்தபோது நிகழ்ந்தபல முக்கியமான … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,