This gallery contains 1 photo.
……………………………………………. ………………………………………………… தொலைக்காட்சி விவாதம் எனகிற பெயரில் 4 பேர் உட்கார்ந்துகொண்டு திரும்பத் திரும்ப அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக இத்தகைய கேள்வி-பதில் நிகழ்வுகள் வித்தியாசமாக, வரவேற்கத்தக்கனவாக இருக்கின்றன…. அல்லவா…? …………………………………………… …………………………………………………………………………………………………………………………………………………




காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…