Tag Archives: தமிழ்

2014 முதல் கட்சி மாறிய 25 எதிர்க்கட்சித் தலைகளின் மீதான -கிரிமினல் வழக்குகளின் – தற்போதைய கதி என்ன என்பது குறித்து இண்டியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருக்கும் – ஆய்வு முடிவு …!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………………….. …………………………………………………………………..…. https://indianexpress.com/article/express-exclusive/since-2014-25-opposition-leaders-facing-corruption-probe-crossed-over-to-bjp-23-of-them-got-reprieve-9247737/ ………………….. ஆய்வுக்கு உட்பட்ட, ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய –மொத்தம் 25 எதிர்க்கட்சித் தலைவர்களின் மீதுள்ள வழக்குகளின்நிலை குறித்து இண்டியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் மேற்கொண்டஆய்வின் முடிவில் – 3 வழக்குகள் முழுவதுமாக மூடப்பட்டு விட்டதாகவும்,20 வழக்குகள் மேலே தொடரப்படாமல் அப்படியே கிடப்பில்போடப்பட்டு கிடப்பதாகவும், 2 சமீபத்திய வழக்குகளின் மீது தொடர்வதா, வேண்டாமா என்றுஇன்னும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

இமயத்தின் மடியில் – ஒரு அற்புதமான கிராமம் ….!!!

This gallery contains 1 photo.

………………………………………. ……………………………………… எவ்வளவு அழகான இயற்கைச் சூழல் ….!!! இத்தகைய இடங்களில் போய் ஒரு வாரமாவது தங்கியிருந்து,அந்த சூழலை ரசித்து அனுபவிக்க வேண்டுமென்று தோன்றுகிறது…. ஆனால் …… …………………………………………………………………………. .…………………………………………………………………………………………………….…….

More Galleries | Tagged , , , , , , ,

“கச்சத்தீவு” சர்ச்சை – இப்போது ஏன் …..? தராசு ஷ்யாம் விளக்கம் …!!!

This gallery contains 1 photo.

………………………………….. ………………………………………………………………………………………………………………………. .………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கடலுக்கு மேல் பறக்கும் ரயில் …..

This gallery contains 1 photo.

……………………………….. ……………………………… சீனாவில் கடலுக்கு மேல் தூண்களை கொண்டு பாலம் அமைக்கப்பட்டுமுதல் முறையாக புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.பியூஜியான் மாகணத்தின் ஃபுசோ நகரில் தொடங்கி தைவான்ஜலசந்தி அருகே உள்ள சியாமன் பகுதியை இணைக்கும் வகையில்இந்த இந்த புல்லட் ரயில் இயக்கப்படுகிறது. கடலின் மேல் அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளஓடுபாதையில் இயக்கப்படும் இந்த புல்லட் ரயில் மூலம் போக்குவரத்துமற்றும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

 ரெய்டுக்குப் பிறகு ELECTION BONDS வாங்கிய 16 கம்பெனிகள் …!!! யார் யாருக்கு, எவ்வளவு கொடுத்தன …? ஆச்சரியம் அளிக்கும் புதிய விவரங்கள் …!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ……………………………………….. . ………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

” ஆவிகளே ஆச்சரியப்படும் வாக்குறுதிகள் …!!! ” – விளாசுகிறார் மாரிதாஸ் …..!!!

This gallery contains 2 photos.

………………………………………………….. ………………………………………………….. ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில், ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள் …???? ………………………………………………………. .…………………………………………………………………………………………………..…………..

More Galleries | Tagged , , , , , , , ,

இவ்வளவு கடனை வைத்துக்கொண்டு எம்.பி. பதவிக்கு போட்டி ஏன்….?அதுவும் பாஜக சார்பாக …???

This gallery contains 1 photo.

………………………………… …………………………………. இன்றைய செய்தியில் வெளிவந்துள்ள விவரங்கள் – தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள்வெளியாகி வருகின்றன. வேட்புமனு தாக்கல் காரணமாக அவர்களின்சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்புவிவரங்கள் வெளியாகி உள்ளன. ராதிகா சரத் குமார் மற்றும் சரத்குமார்இருவரும் பல கோடி ரூபாய் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,