Tag Archives: தமிழ் நாடு

230 அடி ஆழத்தில், ஒரு குகையில் 500 நாட்கள் தனிமை வாழ்க்கை – 48 வயது பெண்ணின்அற்புத சாதனை …..காணொலி ………………………………………..

This gallery contains 1 photo.

………………………………………………………………………….. வியக்கத்தக்க மன வலிமை, தைரியம்,விடா முயற்சி ….!!! …………………. ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்-ஐ சேர்ந்தவர் 50 வயதான ஃப்ளமினி.இவர் Time cave பரிசோதனைக்காக தெற்கு ஸ்பெயினில் உள்ளகுகை ஒன்றிற்குள் 2021-ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி அனுப்பப்பட்டார்.230 அடி ஆழத்தில் குகைக்குள் வாழ்ந்த அனுபவங்களை ஒவ்வொருநாளும் கேமராக்கள் பயன்படுத்தி முழுமையாக வீடியோபதிவு செய்துள்ளார். தனது … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

டாக்டர் சு.சுவாமியின் ஆசை – “மம்தா பானர்ஜி பிரதமர் ஆக வேண்டும் …..”

This gallery contains 1 photo.

…………………….. ………………………. கூழுக்கும் ஆசை – மீசைக்கும் ஆசை ….!!! பாஜகவிலும் தொடர்ந்து இருக்க வேண்டும் … ஆனாலும்,தன் யோசனையை கேட்கக்கூடியவர் அதிகாரத்தில் இருக்க வேண்டும்……………….. பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி, கடந்த ஆண்டு தன்னுடைய ராஜ்ய சபா எம்.பி பதவிக்காலம் முடிந்ததிலிருந்து, பா.ஜ.க-வுக்கு எதிராகத் தொடர் விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

பத்திரிகை சுதந்திரம் …இது தான் இந்தியாவின் “மதிப்பிடமா…? “

This gallery contains 1 photo.

………………………………………….. ………………………………………….. “ Red Zone ” -ல் இந்தியா.. … பத்திரிகை சுதந்திரத்தில்பாகிஸ்தான், ஆப்கானைவிட பரிதாபம் ….! டெல்லி: பத்திரிகை சுதந்திரம் குறித்த 180 நாடுகளின் தரவரிசைபட்டியலில் இந்தியா கடந்த ஆண்டை காட்டிலும் 11 இடங்கள்பின்னோக்கி சென்று 161 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மே 3 ஆம் தேதி சர்வதேச பத்திரிகையாளர் தினம் கடைபிடிக்கப்பட்டு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள்பற்றிய கல்வெட்டு …. காணொலி …

This gallery contains 1 photo.

……………………………………….. …………………………………………. ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள்பற்றிய கல்வெட்டு ….………….. ………….. பொன்னியின் செல்வனில் வரும் 1000 ஆண்டு பழையலைட் ஹவுஸ் – தற்போதைய காட்சி ….!!!………………… .……………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வேலை தெரியாத நீதிபதிகளை பள்ளிகளுக்கு அனுப்புங்கள்…!

This gallery contains 1 photo.

…………………………………………………………… …………………………………………………………… காமெடியாக இருக்கிறதே என்று நினைத்து புதிதாக ஒரு காணொலி தளத்தைப் பார்த்தேன்… பார்த்த பின்னர் தெரிந்தது – அது புதியதில்லை. ஒரு காங்கிரஸ் ஆதரவாளரின் பிரச்சார தளம்… சரி இதுவும் தான் என்ன சொல்கிறது பார்ப்போமே…என்று தொடர்ந்து முழுவதும் பார்த்தேன்…..!!! சுப்ரீம் கோர்ட் செய்திகள் உண்மை தான்… ஆனால் மற்றவை எல்லாம் பஜனை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

அவதூறுகள் வேண்டாம் …..!!!

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………… சமூக வலைதளங்களில் பரவும் அவதூறு வீடியோக்களைதடுக்கும் விதமாக தமிழக சைபர் கிரைம் காவல்துறையினர்நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் சமூக வலைதளங்களில் தமிழக ஆளுநர், முதல்வர்,அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்த அவதூறு பரப்பும்விதமான போலி வீடியோக்கள் மற்றும் போலி கணக்குகள்கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் மட்டும் இதுவரை 40 பதிவுகள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

சாரு நிவேதிதா – ஒரு சுவாரஸ்யமான பேட்டி …

This gallery contains 2 photos.

…………………………. ……………………………. சாருவின் சமீபத்திய நாவலான ‘நான்தான் ஔரங்கசீப்’ பெரும்கவனத்தை ஈர்த்திருக்கிறது; அவருடைய போட்டியாளராகக் கருதப்படும் ஜெயமோகனுடைய வாசகர்களால் வழங்கப்படும் ‘விஷ்ணுபுரம்’விருது இந்த ஆண்டு சாருவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. சாருவின்வாசகர்கள் இந்த இரு சந்தோஷங்களையும் தங்கள் சந்தோஷமாக்கிக்கொண்டனர். அரை நூற்றாண்டு காலமாக எழுதிக்கொண்டிருக்கும் சாருவின் எழுத்துகளையும் அவருடைய வாழ்வையும் பேச இது ஒரு நல்ல சந்தர்ப்பம்தானே ….? … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்