Tag Archives: தமிழ் நாடு

நம்மை பயமுறுத்தும் – முதுமை – துவங்குவது – 27 வயதில் என்றால் நம்புவீர்களா ….???

This gallery contains 1 photo.

………………………………….. …………………………………. நமது பொதுவான கருத்து, முதுமை என்பது 50 வயதுக்கு மேல்,லேசாகத் துவங்கி, 60 வயதுக்கு மேல் உணரத் துவங்குவோம்என்பது தான். இங்கே சொல்லப்போகும் சில தகவல்கள் பலருக்குவியப்பளிக்கலாம். சிலரிடம் வெளிப்படையாகவே காண முடிகிறது…. இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பது,தோல் சுருக்கம் ஏற்படுவது,முதுமை தோற்றம் எட்டிப்பார்ப்பது எனஇந்த காலத்து இளைஞர்கள்,பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.இவை அனைத்திற்கும், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

” எகிறி அடிப்பார் அண்ணாமலை –மோடி, அமித்ஷாவை எதிர்த்து ஒரு வார்த்தை EPS-ஐ பேச சொல்லுங்க பார்க்கலாம் “- ரவீந்திரன் துரைசாமி

This gallery contains 1 photo.

………………………………………………. ……………………………………………….. ” தைரியம் இருந்தால், மோடி, அமீத் ஷாவை எதிர்த்து –எடப்பாடியாரை ஒரு வார்த்தை பேசச்சொல்லுங்கள் பார்க்கலாம்.அண்ணாமலை எகிறி அடிப்பார்…..” ” வெத்து வேட்டு, செல்லாத நோட்டு- எடப்பாடியார் “- பிச்சு உதறுகிறார் ரவீந்திரன் துரைசாமி.ஒரு சுவாரஸ்யமான உரையாடல். ரவீந்திரன் துரைசாமி – ஒரு தரப்பாக பேசுவது போல்தெரிந்தாலும் – நிறைய உண்மைகளும் இருக்கின்றன … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ப.சிதம்பரம் அவர்களை பிடிக்கா விட்டாலும் ………..!!!

This gallery contains 1 photo.

………………………………………. ………………………………………..

More Galleries | Tagged , , , , , , , ,

முடிந்து விடவில்லை …..திமுக கூட்டணி – 39 எம்.பி.க்களை பெறுவதை தடுக்க இன்னமும் 2 வாய்ப்புகள் இருக்கின்றன….!!!

This gallery contains 1 photo.

………………………………………………. ………………………………………………. குமுறிக்கொண்டிருந்தது வெடித்து விட்டது …எடப்பாடியாரின் அதிமுக – பாஜக-வுடன் உறவை முறித்துக்கொண்டு விட்டது…. இனி என்னவெல்லாம் ஆகும் …? இந்த நிலை ஏற்படுமானால் – திமுக கூட்டணி 39-க்கும்39 தொகுதிகளிலும் அவசியம் வெற்றிக்கொடி நாட்டும்….😊😊😊 பாஜக கூட்டணியும் சரி, எடப்பாடியார் கூட்டணியும்சரி – பூஜ்ஜியம் தான்.😢😢 இந்த நிலையைத் தவிர்க்க –நிஜமாகவே இன்னமும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ராஜ் பவனில் பாரதி பாஸ்கர் (காணொலி )…..

This gallery contains 1 photo.

………………………… ………………………… எதேச்சையாக ஒரு நல்ல காணொலியை பார்த்தேன்.பகிர்ந்து கொள்கிறேன். இந்த மாதிரியான பல காணொலிகள் நம் பார்வைக்குவராமலே போய் விடுகின்றன ….. இவற்றையெல்லாம்தொகுத்து தருவதற்கு என்று ஒரு அமைப்பு/முறை இருந்தால்நன்றாக இருக்குமல்லவா …??? இல்லையென்றால், இந்த மாதிரி காணொலிகளைகாண்பதற்கு என்ன வழி …??? ………………………….. .……………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , ,

பாஜக இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவசியம் பதில் சொல்ல வேண்டும் ….

This gallery contains 1 photo.

………………………………………………….. …………………………………………………… திமுக தலைவரும், தமிழக முதல்வருமான திரு.ஸ்டாலின் இன்றுமத்திய அரசின் மீதும், பாஜக தலைமையின் மீதும் பலகுற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்…. நாளேட்டில் வெளிவந்த அவரது அறிக்கைஅப்படியே கீழே தரப்பட்டிருக்கிறது. பாஜக-விலிருந்து பொறுப்பான யாராவது இந்த குற்றச்சாட்டுகளுக்குவிளக்கமாக தகுந்த முறையில் பதிலளிக்க வேண்டும்…. பதிலே தராமல் இருந்தால், அது எதிர்மறையான விளைவுகளையேஉண்டாக்கும் என்பதை பாஜக உணர்ந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஏன் கிடையாது பெண்களுக்கு …. ???

This gallery contains 1 photo.

………………………………………………………… …………………………………………………………. பெண்களுக்கு எதிரான சமூக, அரசியல் அமைப்புகளில் உள்ளபாகுபாட்டை நீக்கி, பாலின சமத்துவத்தோடு அவர்களை எல்லாதளங்களிலும் பங்கேற்கச் செய்வதற்கான மாநாடுதான் சீடா(The Convention on the Elimination of All Formsof Discrimination against Women – CEDAW).ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டசர்வதேச மாநாடான இதில் இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது. அந்தக் கருத்தரங்கை நடத்தியவர்களிடம், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,