Tag Archives: தமிழ் நாடு

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் – ஒரு அருமையான கேள்வி-பதில் நிகழ்வு ….!!!

This gallery contains 1 photo.

………………………………………….. …………………………………………… அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் கேட்கப்படும் பலகேள்விகளுக்கு விளக்கம் சொல்கிறார் எழுத்தாளர் எஸ்.ரா. அவர்கள்… நிறைய சமயங்களில், கடவுள் இருக்கிறாரா – இல்லையாஎன்று பலர் கேட்டிருக்கிறார்கள்…. ஆனால், இங்கே வித்தியாசமாக கடவுள் நமக்கு தேவையா…? இல்லையா ….?என்று தானே கேள்வி கேட்டு, அதற்கு அற்புதமான ஒரு விளக்கத்தையும்தருகிறார் எஸ்.ரா. 15-20 நாட்களுக்கு முன்னரே இந்த வீடியோவை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உண்மையிலேயே ஜனநாயகம் செத்து விட்டதா .. ??? ராஜ்தீப் சர்தேசாயின் ஸ்ட்ரெயிட் பேட் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………… ………………………………………….. Is Democracy really Dead……? Straight Bat with Rajdeep ……. இவர் சொல்ல நினைப்பதை புரிந்துகொள்பவர்கள் பாக்கியசாலிகள் …!!! …………………………………………. ………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

பாஜக V/s அதிமுக – 2-ஆம் இடத்திற்கு தானா இத்தனை போட்டி ….???

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………. போட்டி எப்போதுமே திமுக-வுக்கும், அதிமுக-வுக்கும் தான்என்பதை நிரூபிக்க விரும்புகிறார் எடப்பாடியார்….. ஆனால், அதிமுக-வை விட, தமிழ்நாட்டில் – தான் தான் – பெரிய சக்திஎன்று எப்படியாவது நிலைநிறுத்த விரும்புகிறது பாஜக …. ஆக, இந்த 2 கட்சிகளுமே இங்கே வெற்றி பெறுவதைசீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை – தங்கள் இருவரில் யார் பெரியவர்என்பதை நிரூபிப்பதே அவர்களுக்கு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , ,

– ” Voters Are Idiots “…!!!நாயர் சொல்வது சரியா …?

This gallery contains 1 photo.

…………………………………………………. ……………………………………………………. “எடிட்டோரியல் வித் சுஜித் நாயர்” – காணொளியில் நாயர்சொல்வது சரியா…..? ஒரு சில கட்சிகளின் தேர்தல் விளம்பரங்கள் மக்களை முட்டாள்களாகநினைத்து தான் வெளியிடப்படுகின்றன….ஆனால், அவற்றை மட்டும் வைத்து அத்தனை வாக்காளர்களையும்முட்டாள்களாக எடை போடுவது சரியா ….??? ……………முதலில் சுஜித் நாயரின் எடிட்டோரியல் காணொளியைபார்த்து விடுங்கள் – கீழே – …………………………………………………. ………………………… சில … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

2014 முதல் கட்சி மாறிய 25 எதிர்க்கட்சித் தலைகளின் மீதான -கிரிமினல் வழக்குகளின் – தற்போதைய கதி என்ன என்பது குறித்து இண்டியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருக்கும் – ஆய்வு முடிவு …!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………………….. …………………………………………………………………..…. https://indianexpress.com/article/express-exclusive/since-2014-25-opposition-leaders-facing-corruption-probe-crossed-over-to-bjp-23-of-them-got-reprieve-9247737/ ………………….. ஆய்வுக்கு உட்பட்ட, ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய –மொத்தம் 25 எதிர்க்கட்சித் தலைவர்களின் மீதுள்ள வழக்குகளின்நிலை குறித்து இண்டியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் மேற்கொண்டஆய்வின் முடிவில் – 3 வழக்குகள் முழுவதுமாக மூடப்பட்டு விட்டதாகவும்,20 வழக்குகள் மேலே தொடரப்படாமல் அப்படியே கிடப்பில்போடப்பட்டு கிடப்பதாகவும், 2 சமீபத்திய வழக்குகளின் மீது தொடர்வதா, வேண்டாமா என்றுஇன்னும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

கடலுக்கு மேல் பறக்கும் ரயில் …..

This gallery contains 1 photo.

……………………………….. ……………………………… சீனாவில் கடலுக்கு மேல் தூண்களை கொண்டு பாலம் அமைக்கப்பட்டுமுதல் முறையாக புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.பியூஜியான் மாகணத்தின் ஃபுசோ நகரில் தொடங்கி தைவான்ஜலசந்தி அருகே உள்ள சியாமன் பகுதியை இணைக்கும் வகையில்இந்த இந்த புல்லட் ரயில் இயக்கப்படுகிறது. கடலின் மேல் அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளஓடுபாதையில் இயக்கப்படும் இந்த புல்லட் ரயில் மூலம் போக்குவரத்துமற்றும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

டைரக்டர் மணிரத்னத்தின் – மாமனார், மாமியார் – பேட்டி …!!!

This gallery contains 2 photos.

……………………………………………. …………………………………………….. தலைப்பை பார்த்ததும் சிலர் யோசிக்கத் துவங்கி இருக்கலாம்….அதற்காகவே தான் இந்த தலைப்பை வைத்தேன்…😊 திரு.சாருஹாசன் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.அற்புதமான குரல் வளம் – இந்த வயதிலும் கூட….பளிச் பளிச் என்று போட்டு உடைப்பார்…… அதிர்ச்சி தரும் உண்மைகளை….!!! ஒரு சமயம், அவரது பேட்டியொன்றை பார்த்துக்கொண்டிருந்தவன்திடுக்கிட்டுப் போனேன்…. உடைத்துச் சொன்னார் – தினமும் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,