Tag Archives: தமிழர்

இவர் – நல்லவரா …? கெட்டவரா …???

This gallery contains 1 photo.

………………………………………………….. …………………………………………………… இவர் – நல்லவரா …? கெட்டவரா …???யாராவது கன்ஃபர்ம்டா சொல்லுங்களேன் ப்ளீஸ் …!!! ……………………………………………………. …………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஜெயராமனின் கேள்விகளுக்கு யார், எந்த ஜென்மத்தில் பதில் சொல்லப்போகிறார்கள் …???

This gallery contains 4 photos.

………………… ………………………………………………………………………………. ……………………………………………………………………………… …………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

சத்ரபதி சிவாஜி’யின் அற்புதமான “ராய்கட்” கோட்டை — ( 6 நிமிட காணொளி …)

This gallery contains 2 photos.

…………………………………….. ……………………………………. ………………………………….. கோட்டை உச்சியை அடைய 1737 படிகளில்நடந்து ஏற வேண்டும்…!!! படிகளில் ஏறிச்செல்லும்போது(காணொளியில் தான்….!!!)காணக்கிடைக்கும் இயற்கைக் காட்சிகள் அற்புதம் …. மஹாராஷ்டிராவில், சத்ரபதி சிவாஜி அவர்கள்வலுவுள்ள, எதிரிகளால் நெருங்கவே முடியாதபல கோட்டைகளை உருவாக்கினார் …… நான் சிவாஜி’யின் ஒரே ஒரு கோட்டையை மட்டும் – ” சிம்ஹகாட் ” கோட்டை – நேரில், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,

நேற்றிரவு லண்டனில் இளையராஜா சிம்பொனி – லைவ் …உலகம் முழுவதிலிருந்தும் வந்த ராஜாவின் ரசிகர்கள் -ரசிகை நேரடி வர்ணனை …

This gallery contains 2 photos.

……………………….. ……………………………………………………………………………………………………………………………… நேற்றிரவு -சனிக்கிழமை – இந்திய நேரப்படி இரவு 1.30 மணிக்குதுவங்கி இன்று அதிகாலை 4.30 வரை நிகழ்ந்த இளையராஜாஅவர்களின் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்திருக்கிறார்இந்த ரசிகை…. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்… This symphony is a masterclass in blending classical Western music with Tamil nostalgia. ILAIYARAAJA’S … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

ஒரு ஜெகதலப்பிரதாபருடன் – திருமதி சுஹாசினி சுவாரஸ்யமான உரையாடல் ….!!!

This gallery contains 4 photos.

……………………………………………………. ……………………………………………………… ………………………………………………………. சத்குருவுக்கு பிறகு ஈஷாவின் அடுத்த தலைவர் யார்….? . இந்த கேள்விக்கான பதிலை சுஹாசினி பெறுகிறாரா….?பொறுமையாக இறுதிவரை பார்த்துதெரிந்து கொள்ளுங்கள் …!!! ………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

AI – என்னும் பயங்கர பஸ்மாசுரனின் நிஜங்கள் …..

This gallery contains 5 photos.

…………………………………. …………………………………….. …………………………………. ……………………………….. எழுத்தாளர் அராத்து அவர்கள் – AI டெக்னாலஜி பற்றியஒரு விவரமான, அறிவார்ந்த அலசலை மேற்கொண்டுஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்… வாசக நண்பர்களுக்காக, அதனை கீழே தந்திருக்கிறேன். இந்த பயங்கர டெக்னாலஜியை வைத்து விபரீதங்கள்நிகழும் முன்னரே, மத்திய அரசு –இந்த டெக்னாலஜியால் இந்தியாவில் ஏற்படக்கூடியநெகடிவ் நிகழ்வுகளை கட்டுப்படுத்தவும்,பாதுகாப்பாக செயல்படும் முறைகளை உருவாக்கவும், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“போரை தொடங்கிய டிரம்ப்….” அமெரிக்க அதிபருக்கு எதிராக திரும்பிய உலக பணக்காரர் …!!!

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………… இன்றைய நாளிதழில் வெளியாகியுள்ள,நிஜத்தை பிரதிபலிக்கும் – ஒரு செய்திக் கட்டுரை கீழே – வாஷிங்டன்: டிரம்ப் ஆரம்பித்த வரி விதிப்புகள் இப்போது மிகப் பெரியதாக வெடித்துள்ளது. சீனாவும் கனடாவும் அமெரிக்காவுக்கு எதிராக வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளன. டிரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், உலகின் பெரும் பணக்காரர்களில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , ,