Tag Archives: தமிழர்

” மாடர்ன் லவ் ” ஆந்தாலஜி – இளையராஜாவுடன் ஒரு கலந்துரையாடல் …

This gallery contains 1 photo.

………………………………………………… …………………………………………………. அண்மையில், ஜூபிலி என்று ஒரு ஹிந்தி தொடர் அமேசான் ப்ரைமில் வந்தது. 1945 முதல் 1955 வரையிலான காலகட்டத்தில் ஹிந்தி திரையுலகின் பின்னணியில் – அதாவது அந்த காலகட்டத்தில் வெளிவந்த முக்கிய ஹிந்தி திரைப்படங்களை தயாரித்தவர்கள், இயக்கியவர்கள், நடித்தவர்கள் ஆகியோரின் நிஜ வாழ்க்கையை விவரமாக பின்னிப் பிணைந்து எழுதப்பட்ட கதை…..அந்தக்கால பிரபலங்களான, தேவிகா … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

(மோடிஜியின் உள்வட்டத்திலேயே கருப்பு ஆடுகளா…? ) -திருவாளர்கள் ரங்கராஜ் பாண்டே – குருமூர்த்தி -விவாதம் …

This gallery contains 1 photo.

………………….. …………………… இந்த பேட்டி கொஞ்சம் வித்தியாசமானது….இது கேள்வி பதிலாக இல்லை…கலந்துரையாடலாகவும் இல்லை ; மாறாக,விவாதமாக இருக்கிறது…. ரங்கராஜ் பாண்டே-வுக்கு ஒரு சந்தேகம் …தன் சந்தேகத்தை இந்த விவாதத்தின் மூலம்,மறைமுகமாக வெளிப்படுத்த விரும்புகிறார்… என்ன சந்தேகம் ..?மோடிஜியின் இமேஜை சேதப்படுத்த, அவரைச் சுற்றியிருக்கும்நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களில் ஒருவரோ, சிலரோமுயற்சி செய்கின்றனரோ என்பது… ஏன் -இந்த சந்தேகம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

தகிக்கும் வெய்யிலுக்கு இதமாக -குளிரக் குளிர – மனதை குளிர்விக்கும் சில காட்சிகள்(வீடியோ) ….!!!

This gallery contains 1 photo.

………………………………. ………………………………. 108 -110 டிகிரி தகிக்கும் வெய்யிலில் தவிக்கும் நமக்குநடுங்கும் குளிரில் வாழும் சில நாடுகளைப் பார்த்தால்பொறாமையாகத் தான் இருக்கும்…. வருடத்திற்கு 8-9 மாதங்கள் வரை கூட சூரியனே உதிக்காதசில நாடுகளும், அபூர்வமாக ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு மணிநேரங்களுக்கு மட்டுமே சூரியன் தரிசனம் தரும் நாடுகளும்காண்பது மனதிற்கு மிகவும் இதமாகவே இருக்கிறது… நம்மில் பெரும்பாலோரால் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பூமிக்கு கீழேயான வீடுகள் …… 100 நாட்களில் இரண்டே பேர் கட்டுவதெப்படி…? வெகு சுவாரஸ்யமான வீடியோ …!!!

This gallery contains 1 photo.

….. .……………………………………………….. இதற்கு தொடர்புடைய இன்னொரு காணொலி –வெகு சுவாரஸ்யம் – 100 நாட்களில் இரண்டே மனிதர்கள் இணைந்து எப்படிஒரு அழகான பூமிக்கு அடியிலேயான வீட்டை உருவாக்குகிறார்கள்என்று விவரிக்கும் ஒரு காணொலி ….. முழு காணொலியையும் காண்பதில் சலிப்பு ஏற்படக்கூடும்…கர்சரை தள்ளிக்கொண்டே போய், விட்டு விட்டு பார்த்தால் –ஒரு ரசனையான செய்தி கிடைக்கும் ….. …………….. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

மனமிருந்தால் வழியா இல்லை …???

…………………………………………. தமிழகத்தில் சாராயத்தை ஒழிக்க வேண்டுமென்று மனமிருந்தால், அரசுக்கு ஆயிரம் வழிகள் உள்ளன என்பதை நினைவுபடுத்துகிறார்… யார், எவ்வளவு சொன்னால் என்ன…? தற்போதைய ஆட்சியாளர்கள் தாங்கள் பிழைக்கும் வழியை இழக்கத் துணிவார்களா….? …………………. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மோடிஜி சென்ற பப்புவா நியூ கினியா – 839 மொழிகள், 94 லட்சம் மக்கள்…. !!!

This gallery contains 10 photos.

……………………………………….. ……………………………………………………………………… …………………………………………………………………….. பெரியவர்களை சந்திக்கும்போது, அவர்கள் காலைத்தொட்டுவணங்கி, வாழ்த்துகளைப் பெறுவது இந்திய பண்பாடு …. ஆனால், இந்தியாவுக்கு சற்றும் தொடர்பில்லாத, பசிபிக் பெருங்கடல் தீவு ஒன்றின் அரசுத் தலைவர் ஒருவர் அண்மையில் இந்த மரபினை கடைபிடித்தசம்பவம் அனைவருக்கும் வியப்பை அளித்தது. பசிபிக் பெருங்கடல் தீவுகளில் ஒன்றான, பப்புவா நியூ கினியா-வுக்குஇந்திய பிரதமர் மோடிஜி கடந்த … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

2000 ரூபாய் நோட்டு – யார் என்ன சொல்வது …???

This gallery contains 2 photos.

………………………………………………… ………………………………………………… ………………………………………………….. டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் – ஒரு அட்டகாச சிரிப்புடன் டாக்டர் தமிழிசை ஒற்றை வார்த்தையில் சொல்வதன் அர்த்தமென்ன புரிகிறதா ….? ……………….. ……………….. திரு.ப.சிதம்பரம் –………………… ………………… திரு.ஆனந்த் ஸ்ரீநிவாசன் –………………… .………………………………………………. நாம் நினைப்பது என்ன …??? சாதாரண பொதுமக்களுக்கு இதனால் பெரிய இன்னல்கள் எதுவுமில்லை. சிலருக்கு மட்டும் ஒருநடை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்