Tag Archives: தமிழர்

எடப்பாடியார் – ராகுல் காந்தியுடன் சேர்ந்து கூட்டணி அமைப்பாரா …? சாத்தியமா ..? WHY NOT …!!!

This gallery contains 1 photo.

…………………………………………….. …………………………………………………… ரவீந்திரன் துரைசாமியின் வீடியோவுக்கு இடப்பட்டிருக்கும் தலைப்பு – ” EPS-யை வைத்து Savukku Shankar போட்ட திட்டம் …!2024-ல் இது நடக்கவே நடக்காது..!” அவலை நினைத்து உரலை இடிப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா …?வர வர ரவீந்திரன் துரைசாமி பேசுவது அப்படித்தான் இருக்கிறது.சவுக்கு சங்கருடன் அவருக்கான நிழல் சண்டையின் பிரதிபலிப்புமேற்கண்ட தலைப்பு.. முதலில் காணொலியை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

அமெரிக்காவில் ராகுல் – என்ன பிரச்சினை ….???

This gallery contains 2 photos.

……………………………………………………………………………………. ……………………………………………………………………………………. ராகுல் காந்தியின் அமெரிக்க பயணம் குறித்தும்,அங்கு அவர் பேசி வரும் விஷயங்கள் குறித்தும்இந்தியாவில் பல்வேறு விதமான செய்திகள் /வதந்திகள் வெளிவருகின்றன… இவை குறித்து தெளிவான விளக்கம் அளிக்கும் விதமாககடல் கடந்த நாடுகளின் காங்கிரஸ் கட்சித்தலைவர் – Sam Pitroda ( chairperson of the Indian Overseas Congress ) ஒரு அறிக்கையைவெளியிட்டிருக்கிறார்.. … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

2ஜி வழக்கின் கதி …

This gallery contains 1 photo.

…………………………………………………….. ………………………………………………….. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக பாஜகமுன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்திருந்தார்.இந்த முறைகேடு புகாரை தினசரி விசாரிக்கஉச்சநீதிமன்றம் 2011-ல் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனியை நியமித்தது. இந்த வழக்கை 7ஆண்டுகளுக்கு மேலாக விசாரித்த நீதிபதி ஓ.பி. சைனி –ஆ.ராசா, கனிமொழி, முன்னாள் தொலைத்தொடா்பு செயலா் சித்தாா்த் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

சிக்கியது எப்படி -சவுக்கு சங்கர் Exclusive தகவல்கள் ….

……………………………………………………………………………… ………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , ,

நித்யானந்தம் … என்றுமே ஆனந்தம்…!!!

This gallery contains 1 photo.

……………………… ……………………… ………………………. ………………………. ……………………………………………………………………………………………. .……………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

கரூர் கேங் ரவுடித்தனம் – ரெய்டு ரொம்ப லேட் …துக்ளக் ரமேஷ்

This gallery contains 1 photo.

………………………………………………… ………………………………………………….. ரெய்டுகளின் விளைவு வெறும் அபராதம் மட்டுமே என்றால் கொள்ளை கும்பல்களுக்கு பயம் எப்படி வரும் ..? ஆ … நான் பார்க்காத ரெய்டா என்று தில்’லாக சவடால் விடுகிறார்கள் …இதை அடக்க ரெய்டுகளின் விளைவு கடுமையானதாகஇருப்பது மிக மிக அவசியம். ரமேஷ் சொல்வதை நான் 100 % ஆதரிக்கிறேன். ………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

“ஐஸ்” மழையில் – இமயத்தில் ஒரு அழகிய அனுபவம்….”சார்தாம்” போயிருக்கிறீர்களா ….?

This gallery contains 3 photos.

………………………………………… அவசியம் அனுபவிக்க வேண்டிய -மிக அழகிய காட்சிகள் …. ……………. ……………. ……………. ……………. கேதார்நாத் போக முயன்று, இந்த (மே – 23 மாத ) கோடையிலும்காலம் தவறி பெய்த ஐஸ் மழையில் சிக்கிய ஒரு பயணியின்சுவாரஸ்யமான அனுபவம் ….. ………………. .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்