Tag Archives: தமிழர் நல்வாழ்வு

ஆசை – கவிஞர் கண்ணதாசன் ….

This gallery contains 1 photo.

வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது.சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது.அவன் தவறுக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. வேண்டும்’ என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது.போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழிநெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

காசி தமிழ் சங்கமமும் – அரசியலும் ….

This gallery contains 2 photos.

காசியில் நடைபெறும் தமிழ் சங்கமம் குறித்துஇப்போது பெரும்பாலோர் அறிந்திருப்பார்கள்.(தமிழக அரசியல்வாதிகளின் உரத்தஎதிர்ப்புக் குரல்களின் மூலமாக …!!!) இந்த நிகழ்ச்சியில் அரசியல் உண்டு தான்…அந்த வாதத்தை நானும் ஏற்கிறேன். ஆனாலும் – இதில், அரசியலைத் தவிர்த்தும்பிற நன்மைகள், பலன்கள் – ஏராளம், ஏராளம் உண்டு. சில விஷயங்களைப்பற்றி மட்டும் நான் இங்குகுறிப்பிட விரும்புகிறேன்…. ஹிந்தியைத் தவிர வேறு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எங்கே போகிறார் எடப்பாடியார்…???

This gallery contains 2 photos.

நீண்ட நாட்களாக இருந்த பாஜக-வுடனான உறவைமுறித்துக் கொள்ள எடப்பாடியார் முடிவு செய்து விட்டதாகஅவரது அண்மைய பேச்சுகளும், நடவடிக்கைகளும்வெளிப்படுத்துகின்றன. மோடிஜியோ, அமீத்ஜீயோ தமிழகம் வரும்போது மட்டும்தான் என்றில்லாமல், டெல்லி வரை தாமாகவே மெனக்கெட்டு தேடிச்சென்று, நேரம் கேட்டு சந்தித்ததெல்லாம் அண்மைக்காலம் வரை நடந்துகொண்டு தானிருந்தது…. ஆனால், சமீபத்தில் அமீத்ஜீ சென்னை வந்தபோது, தன்னைவந்து சந்திக்குமாறு எடப்பாடியாருக்கு செய்தி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

“பெட்டி பெட்டியாக பணம் செல்கிறது” – குஷ்பு பகிரங்க குற்றச்சாட்டு….

This gallery contains 1 photo.

தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள்எல்லாரும் பம்மிப் பதுங்கி ஒதுங்கி இருக்கும்போது,திருமதி குஷ்பூ, பிளந்து கட்டுகிறார்…. திருமதி குஷ்பு’ அவர்களின் செய்தியாளர் சந்திப்புகாணொளி கீழே – … .காணொளியில் அவர் பேசியதன் முக்கிய பகுதியை, தமிழகத்தின் எந்த மீடியாவும் பிரசுரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது …….!!! ………………………. இதற்கு முன்னதாக,தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு,பால் விலை உயர்வு, சொத்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சமூக நீதிக்கு எதிரானதா – புதிய 10 % இட ஒதுக்கீடு….?

This gallery contains 1 photo.

தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள்பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்காக10 % இட ஒதுக்கீடு செய்து கொண்டு வரப்பட்டிருக்கும்இந்த சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள்…. இவர்களின் எதிர்ப்பு எந்த அளவிற்கு நியாயம்…..? இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டு முறையை,புதிதாக வரும் சட்டம் எந்த விதத்திலும் பாதிக்காதுஎன்பதால் இதை எதிர்ப்பது தவறானது, தேவையற்றது,முற்றிலும் அரசியல் ரீதியானது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எல்லாம் தெரிந்த இந்த ஆசாமியை -என்ன சொல்லி அழைக்கலாம்….???

This gallery contains 1 photo.

கீழே ஒரு பேட்டி….ஆனால் அதில் ஒருவர் மட்டும் தான் பேபேபேபேபேபேசிக்கொண்டேபோவார். பேட்டி காண வந்தவர் நொந்து கொண்டு கையெடுத்துகும்பிட்டு பேட்டியை முடித்து விடுவார். பேட்டிக்கு வைக்கப்பட்டிருக்கும் தலைப்பு –“உன்னுடைய கீதையை விட எங்கள் திருக்குறள் சிறந்தது..” இவரிடம் யார் கேட்டார்கள்…..?சிறந்தது கீதையா அல்லது திருக்குறளா ..என்று…?இரண்டையும் ஆர்வத்துடன் படித்து புரிந்துகொண்டவர்கள்இந்த கேள்வியை கேட்கவே மாட்டார்கள்.எதற்காக இந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

1000 ஆண்டுகளுக்கு முந்தைய ….( பகுதி -2 )

This gallery contains 29 photos.

……………….. வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கான ஒரு இடுகை – ஆர்வம் உடைய நண்பர்களுக்கு ——- இந்த இடுகை தவற விடக்கூடாத ஒரு அரிய பொக்கிஷம்…. நிதானமாகப் படியுங்கள்…. புகைப்படங்களை பாருங்கள்… கல்வெட்டுகளை படிக்க முடிகிறதா….? முயன்று பாருங்களேன்… !!! ” 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றாக இன்றும் நிற்கும் பழுவூர் கோயில்கள் …” – என்கிற … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,