This gallery contains 2 photos.
…………………………………….. …………………………………… ………………………………….. இரண்டு நாட்களுக்கு முன், ஒரு செய்தி படித்தேன்.நீண்ட நேரம் மனதை என்னென்னவோ செய்தது…. 25 வயதுள்ள 5 மாத கர்ப்பிணி மனைவி, 2 வயது பெண் குழந்தைஆகியோரை தவிக்க விட்டு விட்டு,சுமார் 30 வயதுள்ள கணவன் திடீரென்று மாரடைப்பில்இறந்து விடுகிறான்…. கையிலொரு பெண் குழந்தை, வயிற்றிலொரு குழந்தைஆகியோரை வைத்துக்கொண்டு, கணவனை திடீரென்று … Continue reading




ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…