This gallery contains 1 photo.
தமிழகத்தில் கொரானா தடுப்பூசி போடும் பணியில்வியக்கத்தக்க சாதனை எட்டப்பட்டிருக்கிறது. நேற்று பேசிய சுகாதாரத் துறை செயலாளர்ராதாகிருஷ்ணன் அவர்கள், தமிழ்நாட்டில் 5.7 கோடிக்கும் அதிகமான பெரியவர்கள் (18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ) உள்ளனர். அவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி தேவைப்படுகிறது. அக்டோபர் 8ம் தேதி மாலை நிலவரப்படி , 3.7 கோடி (65%) மக்கள் தடுப்பூசியின் ஒரு … Continue reading




காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…