Tag Archives: சட்டம்

வெடி ஒன்று – பற்ற வைக்கும் முன்னரே புஸ்வாணமாகிறது !

 வெடி  ஒன்று – பற்ற வைக்கும் முன்னரே புஸ்வாணமாகிறது ! பட்டாசு வெடிக்கும்போது சில சமயங்களில் இந்த வெடி மிகப் பிரமாதமாக பட்டையைக் கிளப்பும் விதத்தில் வெடிக்கப் போகிறது என்று உற்சாகத்தில், எதிர்பார்ப்பில் இருப்போம். நெருப்பை வைத்தவுடன் ஆவலோடு பார்த்திருப்போம் -காத்திருப்போம். ஆனால் – அது புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்  என்று சீறி விட்டு அடங்கி விடும். பற்ற … Continue reading

Posted in அதிமுக, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இன்று படித்த சுவையான கட்டுரை …

இன்று படித்த சுவையான கட்டுரை … இன்றைய ஜுனியர் விகடன் இதழில் வெளிவந்த சுவையான கட்டுரை ஒன்று உங்கள் பார்வைக்கு கீழே  – கட்டுரையை எழுதிய இளம் எழுத்தாளர் பிரமாதமான விவரிப்புடன்,  ஒரு விருவிருப்பான திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்ச்சியை தன்  எழுத்தின் மூலம் ஏற்படுத்துகிறார். விகடன் நிறுவனம் மிகத்துணிச்சலாக பொதுப் பிரச்சினைகளைப்பற்றி எழுதி  வருகிறது. … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அந்நியன், அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், அழகிரி, இணைய தளம், குடும்பம், சாட்டையடி, தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், வீரபாண்டியார், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | இன்று படித்த சுவையான கட்டுரை … அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கேட்ரினாவும் – ராகுல் காந்தியும் …

கேட்ரினாவும்  ராகுல் காந்தியும் … காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர் (official spokesperson) ஆத்திரப்படுவதற்கு பதில் சிறிது அறிவுபூர்வமாக யோசித்து பேசி இருக்கலாம் !இப்போது அநாவசியமாக நம்மை யோசிக்க வைத்து விட்டார் ! கேட்ரினா கைப்,  ராகுல் காந்தியைப் பற்றி சொன்னாரே – அதைப் பற்றி – நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு செய்தியாளர் … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடும்பம், தமிழ், புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இரண்டு பேரை தூக்கில் போட வேண்டும் !

இரண்டு பேரை தூக்கில் போட வேண்டும் ! இன்றைய செய்தி இது – லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்த இரண்டு மேயர்களை நேற்றைய தினம் தூக்கில் போட்டது சீன அரசு. கூடவே, சீனப்பிரதமர் ஹூ ஜின்டா, பதவிப் பொறுப்புகளில்  இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையையும் விட்டிருக்கிறார். சகிக்க முடியாத அளவிற்கு ஊழல் பெருகி … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், தூக்கிலே போடுங்கள், தேர்தல், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ப.சி.இந்தியில் பேசாதது ஏன் தெரிகிறதா?

ப.சி.இந்தியில் பேசாதது ஏன் ? 64 வயது நிரம்பியவர். B.Sc.,B.L. M.B.A. படித்தவர். தமிழ் நாட்டின் சிவகங்கை தொகுதியிலிருந்து 7 முறைகள் (1984, 1989, 1991, 1996, 1998, 2004 & 2009) பாராளுமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1984 முதல் டெல்லியில் நிரந்தர இருப்பிடம் வைத்திருப்பவர்.  சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞராக  பதிவு செய்து பணி … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

அநியாயத்திலும் ஒரு நியாயம்….

அநியாயத்திலும்  ஒரு நியாயம்…. தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (அதாவது அரசாங்கம் நடத்தும் சாராயக்கடைகளில் பணி புரியும் ஊழியர்களின் சங்கம் ) ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில்  கிடைக்கும் விபரங்களையும் நியாயத்தையும் பாருங்கள்  – 1)  தமிழகத்தில் 75 லட்சம் பேர் தினமும்  சாராயம் குடிக்கிறார்கள்  ! (தெரிந்து கொள்ள வேண்டியது – தமிழ் நாட்டின் … Continue reading

Posted in அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கோவணம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் !

கையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் ! இடுகையின் உள்ளே போகும் முன் நேற்று முன் தினம் மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் – அங்கங்களை பறிகொடுத்து விட்டு, வலியால் துடி துடித்துக்கொண்டே – அரசாங்கத்தின் உதவியையும், ஆம்புலன்ஸையும் எதிர்பார்த்து, பரிதாபமாக காத்துக்கொண்டிருக்கும் அப்பாவிகள் – மனிதாபிமானம் … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்