This gallery contains 1 photo.
…………………………………………. ………………………………………….. ஜெயலலிதா அவர்கள், கடைசி வரை கருணாநிதி அவர்களைஜென்ம விரோதியாகவே பாவித்தது ஏன் என்பது துக்ளக் ரமேஷ்அவர்கள் சொல்லும் இந்த விவரங்களைப் பார்த்தால் புரியும்…. 1989 – 34 வருடங்களுக்கு முன்னர் – சட்டமன்றத்திற்கு உள்ளே நடந்ததைநிரூபிக்க எந்த வகையிலும் வழியில்லை என்பதைகாரணமாக வைத்து – திமுக-வினர் பிற்காலத்தில் இஷ்டம்போல்கதை கட்டி விட்டதையெல்லாம், வெட்ட … Continue reading




ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…