This gallery contains 3 photos.
…………………………………………….. ……………………………………………… …………………………………………….
This gallery contains 2 photos.
நீண்ட நாட்களாக இருந்த பாஜக-வுடனான உறவைமுறித்துக் கொள்ள எடப்பாடியார் முடிவு செய்து விட்டதாகஅவரது அண்மைய பேச்சுகளும், நடவடிக்கைகளும்வெளிப்படுத்துகின்றன. மோடிஜியோ, அமீத்ஜீயோ தமிழகம் வரும்போது மட்டும்தான் என்றில்லாமல், டெல்லி வரை தாமாகவே மெனக்கெட்டு தேடிச்சென்று, நேரம் கேட்டு சந்தித்ததெல்லாம் அண்மைக்காலம் வரை நடந்துகொண்டு தானிருந்தது…. ஆனால், சமீபத்தில் அமீத்ஜீ சென்னை வந்தபோது, தன்னைவந்து சந்திக்குமாறு எடப்பாடியாருக்கு செய்தி … Continue reading
This gallery contains 1 photo.
……………………………… ஒருவர், தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளக்கூடியவிஷயங்களை வெளியில் பேசுவதற்கு நிறையதன்னம்பிக்கை வேண்டி இருக்கும். அதுவும் புகழின்உச்சத்தில் இருப்பவர்கள், பேசும்போது நிறைய யோசிப்பார்கள்… ஆனால், ரஜினியின் பலமே இது தான்.தன்னைப் பற்றிய எந்த விஷயமானாலும்,இமேஜைப்பற்றி கவலையே படாமல், வெளிப்படையாகப் பேசுகிறார்….அது அவருக்கு மேலும் புகழைச் சேர்க்கிறது. பொன்னியின் செல்வன் விழாவில் பேசும்போது,தான் சம்பந்தப்பட்ட – நாம் … Continue reading
பொதிகை தொலைக்காட்சியில் சிவாஜி – ராதிகா, ராதா,சுஹாசினி, கமல்ஹாசன் ஆகியோருடன் மனம் திறந்துஉரையாடும் காட்சிகளைக் கொண்ட ஒரு காணொலி – கூடவே அந்தக்கால படப்பிடிப்பில் சிவாஜி …. ………..
This gallery contains 2 photos.
மிஸ்டர் சுஜாதா அவர்களின் பேட்டியை சிலமுறை பார்த்து விட்டோம்… சுஜாதா அவர்களின் மனைவி Mrs.சுஜாதா அவர்களின்பேட்டியையும் பார்த்தால் தானே இந்த சுற்றுமுழுமை பெறும்…. மிஸ்டர் சுஜாதா அவர்களுடனான தனது வாழ்க்கை பற்றியநினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் திருமதி சுஜாதா…
கதாசிரியர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், கவிஞர் கண்ணதாசனிடம்மிக நீண்ட காலம் உதவியாளராக இருந்தவர் – பஞ்சு அருணாசலம்அவர்கள் சொல்லும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் ….. நான் பரபரப்பாக எழுதிக்கொண்டிருந்த காலகட்டங்களில், தற்போதுஇருக்கும் தி.நகர் பாகீரதி அம்மாள் தெரு வீட்டுக்குக் குடிவந்துவிட்டேன்.மூசா தெரு வாடகை வீட்டைவிட இந்த வீடு வசதியாகவே இருந்தது.ஆனாலும் நான் பாம்குரோவ் ஹோட்டல் அறையையும் தொடர்ந்தேன்.அங்குதான் … Continue reading
This gallery contains 1 photo.
சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு, ‘மக்கள் நீதி மய்ய’த்தை காலிசெய்துவிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும், பல்வேறு கட்சிகளில் அடைக்கலமாகிவிட்டனர். ஆனால், ‘தி.மு.க-வில் அறிவாளிகளுக்கு இடம் இல்லை’ என்ற ஆவேசக் குற்றச்சாட்டை வீசிச் சென்ற மூத்த தலைவரான பழ.கருப்பையா, தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்திலேயே மையம்கொண்டுள்ளார். அண்மையில், அந்தக் கட்சியின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் பழ.கருப்பையாவைநேரில் சந்தித்தோம்… … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…