This gallery contains 1 photo.
…………………………………………………… …………………………………………………… எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு CROSSWORD BOOK AWARDS – 2024 விருதுகளில் Translations பாப்புலர் சாய்ஸ் விருது அவரது CONVERSATIONS WITH AURANGZEB நூலுக்காகக் கிடைத்திருக்கிறது. சந்தோஷமான இந்த வேளையில் சாருவைத் தொடர்பு கொண்டால், ‘எப்போது வேண்டுமானாலும் பேசலாம்’ என அழைப்பு விடுக்கிறார். தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமை… சில முன்மாதிரிகளை … Continue reading




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…