Tag Archives: ஊருக்கு உபதேசம்

சட்டம் ஒழுங்கு பற்றி கலைஞர் பட்டிமன்றம் நடத்துவதில் பயனில்லை -மக்கள் நேரிலேயே அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்

சட்டம் ஒழுங்கு பற்றி கலைஞர் பட்டிமன்றம் நடத்துவதில் பயனில்லை -மக்கள் நேரிலேயே அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் கீழே இருப்பது எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதாவின் அறிக்கை – “பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு தர வேண்டும்; சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்து கொலைக் குற்றவாளிகளிடமும், ரவுடிகளிடமும் மென்மையான போக்கைக் கடைபிடிக்காமல் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும்; … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எந்திரன் மூலம் சன் பிக்சர்ஸ் விதி மீறல்களும், உருவாக்கப்படும் கோடிக்கணக்கிலான கறுப்புப் பணமும் !!

எந்திரன் மூலம் சன் பிக்சர்ஸ் விதி மீறல்களும், உருவாக்கப்படும் கோடிக்கணக்கிலான கறுப்புப் பணமும் !! முதலிலேயே சொல்லி விடுகிறேன் – இது எந்திரன் திரைப்படம் பற்றிய விமரிசனம் அல்ல. ரஜினியின் மீது அபரிமிதமான அன்பையும், இயக்குநர் சங்கரின் மீது  மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் கொண்ட  தமிழ் மக்களை ஏமாற்றி எப்படி கறுப்புப் பணம் உருவாக்கப்படுகிறது என்பதைச் சொல்ல … Continue reading

Posted in அதிகாலை அழைப்பு, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, எந்திரன், கட்டுரை, கருணாநிதி, குடும்பம், சன் குழுமம், சினிமா, தமிழீழம், தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், ரஜினி, வசூல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் – கலைஞருக்கு பயம் வந்தால் ? – பகுத்தறிவு பறந்து போகும் !

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் – கலைஞருக்கு பயம் வந்தால் ? – பகுத்தறிவு பறந்து போகும் ! தஞ்சை பெரிய கோயிலைக்கட்டி  1000 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த மாதக்கடைசியில் கோவிலில் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. உலக அளவில் பேசப்படும் அளவிற்கு 1000 நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றை நடனக் கலைஞர் … Continue reading

Posted in அரசியல், அரசு, அறிவியல், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ?

s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ? எஸ்.வி.சேகரின்  லேட்டஸ்ட் பேட்டி – “கிளிண்டனின் மேல் பாலியல் குற்றச்சாட்டு இருந்தும், அவர் இங்கே வந்தபோது, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற போது… நித்தியானந்தாவை மட்டும்  தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் என்று இந்து மக்கள் கட்சியினர் கூறுவது சரியில்லை “ இதைப்பற்றி நான் ஒன்றுமே எழுதுவதாக … Continue reading

Posted in அமெரிக்கா, அரசியல், ஆன்மிகம், ஆபாசம், இணைய தளம், எஸ்.வி.சேகர், கட்டுரை, காமெடி, தமிழ், நித்யானந்தா, புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கலைஞர் காட்டிய வழி – முதலீடு இல்லாமல் 142.11 கோடி லாபம்

கலைஞர் காட்டிய வழி  – முதலீடு இல்லாமல் 142.11 கோடி லாபம் (அரசாங்கம் வெளியிட்டுள்ள புகைப்படம் !) கலைஞர் காப்பீட்டுத் திட்டம் துவங்கி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு தமிழக அரசு இந்தத் திட்டத்தைப் பற்றி நிறைய விளம்பரங்கள் கொடுத்துள்ளது. அதில் கிடைத்த புள்ளி விவரங்கள் சில – 1) இந்த திட்டத்தில் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, உயிர் காக்கும் மருந்து, ஊரான் வீட்டு நெய்யே, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சினிமா, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மக்கள் பணத்தில் விருந்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | கலைஞர் காட்டிய வழி – முதலீடு இல்லாமல் 142.11 கோடி லாபம் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தினமலரின் பிதற்றல்….

தினமலரின் பிதற்றல்…. “தேசப்பற்று, நேர்மைக்கு கிடைத்த பரிசு” என்று தலைப்பிட்டுக்கொண்டு, தின மலர் தனது இன்றைய இதழிலேயே  இரண்டு இடங்களில் பெரிய அளவில் அதன் முதலாளிகள் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பிரசுரித்திருக்கிறது. புகைப்படங்கள்  உங்கள்  பார்வைக்கு – “உனக்கென்ன கோபம் இதிலே ?” என்று நீங்கள் கேட்கலாம். என் கோபத்திற்கான காரணங்களில் சில – … Continue reading

Posted in அரசியல், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சாட்டையடி, தமிழ், தினமலர், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மஞ்சள் பத்திரிக்கை, லாபம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

புனிதமான உறவை ஏன் இப்படி கொச்சைப் படுத்துகிறார்கள் ?

புனிதமான உறவை ஏன் இப்படி கொச்சைப் படுத்துகிறார்கள் ? கடந்த 10 நாட்களாக மீடியாவில் எங்கே பார்த்தாலும் ஷோயப் -சானியா -ஆயிஷா திருமண விவகாரம் தான். இந்தப் பெண்ணை நான் பார்த்ததே இல்லை. இவர் வீட்டிற்குச் சென்றதும் இல்லை. இவருடன் திருமணம் செய்ததாகக் கூறுவது பொய். சானியாவுடன் எனக்கு நடக்கப்பொவது தான் என் முதல் திருமணம் … Continue reading

Posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டாயப் பதிவு, டெலிபோன் திருமணம், தமிழ், திருமணத்திற்கு முன், பெண்ணியம், பொது, பொதுவானவை, விவாகரத்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்