s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ?
எஸ்.வி.சேகரின் லேட்டஸ்ட் பேட்டி –
“கிளிண்டனின் மேல் பாலியல் குற்றச்சாட்டு
இருந்தும், அவர் இங்கே வந்தபோது, சிவப்புக்
கம்பளம் விரித்து வரவேற்ற போது…
நித்தியானந்தாவை மட்டும் தமிழகத்தில் நுழைய
விட மாட்டோம் என்று இந்து மக்கள் கட்சியினர்
கூறுவது சரியில்லை “
இதைப்பற்றி நான் ஒன்றுமே எழுதுவதாக இல்லை.
சொல்ல வேண்டியது -தலைப்பிலேயே
வந்து விட்டது !
(சில சமயங்களில் திட்டுவதற்கு தமிழை விட
ஆங்கிலமே தேவலை போல் தோன்றவில்லை ? )




//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…