Tag Archives: இளையராஜா

” மாடர்ன் லவ் ” ஆந்தாலஜி – இளையராஜாவுடன் ஒரு கலந்துரையாடல் …

This gallery contains 1 photo.

………………………………………………… …………………………………………………. அண்மையில், ஜூபிலி என்று ஒரு ஹிந்தி தொடர் அமேசான் ப்ரைமில் வந்தது. 1945 முதல் 1955 வரையிலான காலகட்டத்தில் ஹிந்தி திரையுலகின் பின்னணியில் – அதாவது அந்த காலகட்டத்தில் வெளிவந்த முக்கிய ஹிந்தி திரைப்படங்களை தயாரித்தவர்கள், இயக்கியவர்கள், நடித்தவர்கள் ஆகியோரின் நிஜ வாழ்க்கையை விவரமாக பின்னிப் பிணைந்து எழுதப்பட்ட கதை…..அந்தக்கால பிரபலங்களான, தேவிகா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

EVENING POST – சிவாஜி + இளையராஜா ….!!!

This gallery contains 3 photos.

More Galleries | Tagged , , ,

இந்த முயற்சி – அவசியம் வெற்றிபெற வாழ்த்துகள் ….

This gallery contains 2 photos.

………………………….. ………………. …………………………. வெற்றிமாறன் – இளையராஜா குழுவினரின் – “விடுதலை -“ ……………………… .……………………………………………………………………………………………………………….….

More Galleries | Tagged , ,

நீண்ட நாட்களுக்குப் பின் பழைய ராஜா ….. “விடுதலை” –

This gallery contains 1 photo.

………………………………………. …………………………………………. என்ன இருந்தாலும், இளையராஜா சாரின் பழைய பாடல்கள்போல் ஆகுமா என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கும்வேளையில், பழைய ராஜா சார் மீண்டும் வந்து விட்டார் –“விடுதலை” படப்பாடல்களின் மூலம். வெற்றிமாறனின் படம் எப்படி இருக்கும்…..?பார்த்த பிறகு தான் தெரியும்…. ஆனால் – இளையராஜா’வின் இசை – எப்படி இருக்கும்….??? அது இங்கேயே தெரியும்…. கேட்டுப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , ,

காசி விஸ்வநாதர் கோவில் முன், இளையராஜா பாடுகிறார் ….!!!

This gallery contains 1 photo.

……………………………………… ……………………………………….. டிசம்பர் 15,2022 அன்று காசியில் விஸ்வநாதர் ஆலயம்முன் இசைஞானி இளையராஜா அவர்கள் நிகழ்த்தியஇசை நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட சில பாடல்களின்காணொளிகள் வெளிவந்துள்ளன…. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் -கீழே ….…………………………… “Kashi Vishwanath Temple” Live Musical Concert |Janani Janani Song | Maestro Ilaiyaraaja………….. ………………………………. “Sharanam Bhava Karunamayi “-“Kashi Vishwanath … Continue reading

More Galleries | Tagged , , , ,

காசி தமிழ் சங்கமமும் – அரசியலும் ….

This gallery contains 2 photos.

காசியில் நடைபெறும் தமிழ் சங்கமம் குறித்துஇப்போது பெரும்பாலோர் அறிந்திருப்பார்கள்.(தமிழக அரசியல்வாதிகளின் உரத்தஎதிர்ப்புக் குரல்களின் மூலமாக …!!!) இந்த நிகழ்ச்சியில் அரசியல் உண்டு தான்…அந்த வாதத்தை நானும் ஏற்கிறேன். ஆனாலும் – இதில், அரசியலைத் தவிர்த்தும்பிற நன்மைகள், பலன்கள் – ஏராளம், ஏராளம் உண்டு. சில விஷயங்களைப்பற்றி மட்டும் நான் இங்குகுறிப்பிட விரும்புகிறேன்…. ஹிந்தியைத் தவிர வேறு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

imitate செய்வதற்கும், inspire ஆவதற்கும் என்ன வித்தியாசம் – ? – இளையராஜா … !!!

This gallery contains 1 photo.

இசையமைப்பாளர் இளையராஜா ஒரு சுவாரஸ்யமானவிஷயத்தை இங்கு விளக்குகிறார்… ஒரு பாடலை காப்பி அடிப்பது என்பது வேறு…அந்தப் பாடலால் கவரப்பட்டு, அந்த inspiration -ல்அதே போன்ற இன்னொரு மெட்டை போடுவதுஎன்பது வேறு என்பதை – 1950-களில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர்சி.ஆர்.சுப்பராமன் அவர்களின் ஒரு பாடலைஇமிடேட் செய்து, தான் இசையமைத்த ஒரு பாடலையும்,அதே போன்று, அந்தப் பாடலின் inspiration … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்