Tag Archives: இணைய தளம்

ரிஷி மூலமும், நதி மூலமும் ….கூடவே சசி மூலமும் … !!!

This gallery contains 1 photo.

…………………………………… ( Shashi Tharoor, right with his wife Sunanda… ) ………………………………………. Himachal rally: Modi takes potshots at Tharoor, his wife ‘Rs 50 cr girlfriend’ “Wah kya girlfriend hai. Apne kabhi dekha hai 50 crore ka girlfriend?” (What a girlfriend?. Have … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

கவிஞர் தாமரை’யின் துயர அனுபவங்கள் ….

This gallery contains 1 photo.

………………………………………. ………………………………………. எனக்குப் பாடல் எழுத அரை நாள் போதும் ….. படிதாண்டத்தான் அரை ஆயுசு தேவையாயிருந்தது……!!! …………………………………. ஏழு வயதிலேயே கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தவள் நான். எங்களை வளர்த்த பெரியம்ம அன்னையும் அண்ணனையும் அடிக்கடி திரைப்படங்களுக்கு அழைத்துச்செல்வார். திரைப்படத்திற்கு போகும் வழியில் அப்பா புத்தகங்களோடு எதிரே வந்தால் திரைப்படத்தைக் கைவிட்டு அப்பாவுடன் வீடு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

ரேணுகா … பாலு மகேந்திராவின் குறும்படம் … !!!

This gallery contains 1 photo.

…………………………………… …………………………………………………… இந்த வீடியோவை நான் பார்த்து 3 நாட்கள்கடந்து சென்று விட்டன… இருந்தாலும்,அந்தப் பெண் ரேணுகாவின் கையறு நிலையும்,பரிதாபமான அந்தப் பார்வையும் என் நெஞ்சை விட்டுஅகல மறுக்கின்றன…. …………………………………….. ………………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , ,

WHAT did INDIA get – Out of this CEASEFIRE …???? Editorial with Sujit Nair – ஒரு ஆழ்ந்த அலசல் …!!!

This gallery contains 3 photos.

………………………………………… ………………………………………… …………………………………………… ………………………………………………………………………………………………………………………………….. சுஜித் நாயரின் ” CEASEFIRE ” அலசல் வீடியோ – …………………………………………………………………………………………………………………………………………………………………………….

More Galleries | Tagged , , , , , , , , , ,

சாவித்திரிபொட்டும், சரோஜா தேவி கொண்டையும் – அந்தக் காலத்துப் பெண்களும்….!!!

This gallery contains 1 photo.

……………………………………… ………………………………………….. சாட்டிலைட் தொலைக்காட்சிகள் எதுவும் கிடையாத காலம் ….வெளிவேலை எதற்கும் போகாமல், குடும்பப் பிரசினைகளிலேயேஉழன்று கொண்டிருந்த அப்போதைய தலைமுறை பெண்களின்ஒரே பொழுதுபோக்காக இருந்தது சினிமா மட்டும் தான். சினிமாவை பார்க்கப் போவதற்கு முன்னரும்,பார்த்து விட்டு வந்த பின்னரும், அதைப்பற்றிய அரட்டையேஅவர்களுக்கு பெரும் சுவாரஸ்யமாக இருந்தது….. அந்தக் காலத்துப் பெண்களின் மன உணர்வுகளை,மிக அழகாக எடுத்துச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

இதில் யார் ஐயோ பாவம் ….. அண்ணாமலையா அல்லது நயினார் நாகேந்திரனா … ??? !!!

This gallery contains 1 photo.

……………………………………………………….. …………………………………………………….. ” புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், அதிருப்தி பேட்டி…‘தனி ரூட்’ அண்ணாமலை… ” என்கிற தலைப்பில், லேடஸ்ட் ஜுனியர் விகடன் இதழில் வெளியாகியிருக்கும் ஒருஅரசியல் கட்டுரை (கீழே) – வியப்பைத் தருகிறது…. என்ன ஆயிற்றுஅண்ணாமலை அவர்களுக்கு ..??? பாஜக தலைமையுடன் மோதுவது, கருங்கல் சுவரில் போய்மண்டையை முட்டிக்கொள்ளும் அளவிற்கு மோசமாக முடியும் என்பதை அறியாதவரா, விவரம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

1000 ஆயிரம் வருடத்து பிரச்சினையை ( ??? !!! )தீர்த்து வைக்கப் போகிறவர் ….

This gallery contains 1 photo.

……………………………….. …………………………………………………………………………………………………………………………………………………………………… காஷ்மீர் 1000 வருடத்து பிரச்சினையா … ??? ………………….. It started on 22 nd October 1947 – 78 years agowhen Pakistan invaded the Independent State ofJammu & Kashmir that subsequently was ceded toIndia in’ FULL’ by Maharaja Hari Singh on26 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,