Tag Archives: இணைய தளம்

“ஹிப்னாடிஸம் ” ……. !!!

This gallery contains 2 photos.

…………………………………………. …………………………………………….. …………………………………………. ஹிப்னாடிஸம் என்றால் என்ன: இது ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்தி, சுற்றியுள்ள மற்ற விஷயங்களைப் புறக்கணிக்க வைக்கும் ஒரு நிலை.இதனை “அறிதுயில் நிலை” என்றும் அழைப்பர். மன அழுத்தத்தில் இருப்பவர்களின் மனதை ஆசுவாசப்படுத்தி, ஓய்வு நிலைக்கு கொண்டு வர உதவும். ஹிப்னாடிஸம் எவ்வாறு செயல்படுகிறது:ஹிப்னாடிஸத்தின் போது, ​​ஒரு நபர் ஹிப்னாட்டிஸ்ட் சொல்வதைக் கட்டளையாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

வளையல் செட்டியார் … !!!

This gallery contains 2 photos.

……………………………… …………………………………………………………. ( என் 8-10 வயதுகளில் வளையல்காரர்கள் வீடு வீடாக வந்து வியாபாரம் செய்வதை நான் பார்த்த ஞாபகம் இன்னும் இருக்கிறது…. வசதியாக, கொஞ்சம் பெரிதாக ஒரு வீட்டுத்திண்ணை அல்லது கூடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்து விடுவார்கள்…. இரண்டே நிமிடம், அக்கம் பக்கத்து வீட்டுப்பெண்கள் அனைவரும் அங்கே வந்து கூடி விடுவார்கள்…. அப்போதெல்லாம் அவர்கள் கண்ணாடி … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

மறக்க முடியாத ஸ்ரீதர் ….!!!

This gallery contains 1 photo.

……………………………………….. ………………………………………. இயக்குனர் ஸ்ரீதர் உடல் நலமின்றி ஓய்வில் இருந்த நேரம் (1997). வீடு தேடிப் போனார் ரஜினி. “நல்லா இருக்கீங்களா ஸார் ?” “நல்லா இருக்கேன். சொல்லுங்க ரஜினி.” “அடுத்து ஒரு படம் பண்றேன்.” “ரொம்ப சந்தோஷம் !” “ ‘அருணாச்சலம்’ னு டைட்டில் வச்சிருக்கேன்.” “ஓ… நல்லா இருக்கு. ” “இந்தப் படத்தின் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

TVK – விஜய் – மிக அவசியமான காணொளி ஒன்று கீழே …

This gallery contains 2 photos.

…………………………………….. ……………………………………. ……………………………………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , , ,

இந்த கிராமத்தில் அப்படி என்ன விசேஷம் … ???

This gallery contains 1 photo.

…………………………………………………. ……………………………………………………………………………………………….. விழுப்புரம் Village- என்று சொல்லி, தேடி வந்த ஆந்திரா Officers…… ‘மினி சிங்கப்பூருங்க ” ….. என்று சொல்கிறார்கள் இந்த கிராமத்தை பார்த்து விட்டு …. அப்படி என்ன இருக்கு இந்த ஊர்ல …?? 3 நிமிட வீடியோ தானே …. பார்த்து தான் விடுவோமே … !!! …………………………………………… இந்த கிராமத்தில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

ஆக்சிடெண்டும் ஆட்டோ டிரைவரும் …!!!

This gallery contains 1 photo.

……………………………………………….. …………………………………………………. சே…என்ன பிழைப்புடா இது…” என்று, நான் அங்கலாய்த்துக் கொண்டிருந்த மாலை நேரம். நான் கம்பவுண்ட்ராக இருந்த கிளினிக்கில் ஒரே கூட்டம்… ஏற்கனவே நூத்தி சொச்சம் டோக்கன் ஓடி விட்டது. மணி ஆறு. இன்னும் டாக்டர் வந்தபாடில்லை. இப்போது வந்தால் தான் இரவு பதினொரு மணிக்காவது நான் வீட்டுப்பக்கம் தலை காட்ட முடியும். டாக்டர் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , ,

வாசகர்களின் கேள்விகள் – சுஜாதா பதில்கள் … !!!

This gallery contains 1 photo.

…………………………………………… ……………………………………………… பஞ்சவர்ணம், போளூர்.நிறைய எழுதுவது – அதிகமாகப் படிப்பது இதில் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம் ? நிறைய எழுத அதிகமாகப் படிக்க வேண்டும். ***** செந்தில் வேலவன், திண்டிவனம்.கண்டதை எழுதிப் புகழ் சம்பாதிப்பது தான் எழுத்தாளர்கள் வேலையா ? ஆமாம். தாங்கள் நேரில் கண்டதைத்தானே எழுத முடியும் ? ……………. மைதிலி வேணுகோபால், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,