This gallery contains 2 photos.
…………………………………………. …………………………………………….. …………………………………………. ஹிப்னாடிஸம் என்றால் என்ன: இது ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்தி, சுற்றியுள்ள மற்ற விஷயங்களைப் புறக்கணிக்க வைக்கும் ஒரு நிலை.இதனை “அறிதுயில் நிலை” என்றும் அழைப்பர். மன அழுத்தத்தில் இருப்பவர்களின் மனதை ஆசுவாசப்படுத்தி, ஓய்வு நிலைக்கு கொண்டு வர உதவும். ஹிப்னாடிஸம் எவ்வாறு செயல்படுகிறது:ஹிப்னாடிஸத்தின் போது, ஒரு நபர் ஹிப்னாட்டிஸ்ட் சொல்வதைக் கட்டளையாக … Continue reading




// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…