Tag Archives: இணைய தளம்

இந்தியாவின் நம்பர் ஒன் மச்சக்காரர் …..!!!

This gallery contains 1 photo.

சில செய்திகளைப் பார்க்கும்போது – இவர்களுக்கெல்லாம்எங்கு தான் மச்சம் இருக்குமோ என்று நினைக்கத் தோன்றும் …..!!! இந்தியாவில் விமானநிலையங்களில் பணிபுரியும்,ஏர்போர்ட் அத்தாரிட்டி ஊழியர்களின் அமைப்பு – அதானி குழுமம்பற்றி சீரியசாக குற்றம் சாட்டி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.அதில் – மத்திய அரசின் விமானச் சேவை நிறுவனம், விமான நிலையங்களைலாபகரமாக நடத்த முடியாத காரணத்தால் அந்த பொறுப்பைநீண்ட … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நடைபயிற்சியின் போது ஸ்டாலினுக்கு மக்கள் பாராட்டு –

This gallery contains 1 photo.

இந்தத் தலைப்பில் 8-ஆம் தேதி – பல தொலைக்காட்சிசேனல்களிலும், செய்தித் தளங்களிலும்கீழ்க்கண்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது… முதல்வரை பாராட்டுவதில் அனைவரும்முந்திக் கொள்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது … ஆனால், ஒரு கேள்வி – ஒரு செய்தி நிறுவனம் தானாகச் செய்தியை சேகரித்து பிரசுரிப்பதற்கும், மற்றவர்கள் “யாராவது ” – எதையாவது “கொடுத்து” போடச்சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு…. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

தலை – சிலை ….!!!

This gallery contains 1 photo.

சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 7-ஆம் தேதி அற்புதமானஒரு உத்திரவை பிறப்பித்து இருக்கிறது.. அரக்கோணம் தாலுக்கா, கோனுர் கண்டிகை கிராமத்தில் உள்ளமேய்கால் புறம்போக்கு நிலத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனுமதிபெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளதால், சிலையை அகற்றதாசில்தார் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, அந்தகிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரராகவன் சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,

அமெரிக்கா மட்டுமென்ன இப்படியேவா பிறந்துவிட்டது….??? …!!!!

This gallery contains 1 photo.

1880-90 களில் – ஜஸ்ட் 120-130 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காஇருந்த நிலைமை, அமெரிக்க மக்களின் பொருளாதார நிலை – நம்மைவிட மகா மகா மோசமாக இருந்திருக்கிறது ….!!! NGC வெளிச்சம் போட்டு காட்டி இருப்பதை கீழே காணலாம்…. இந்த இடுகையின் நோக்கம், அமெரிக்காவை மட்டம் தட்டுவதல்ல….. முயன்றால், இன்றைய அமெரிக்காவை போலும், அதைவிட சிறப்பாகவும் கூட … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

எழுத்துச் சித்தர் – பாலகுமாரனின் சிறுகதையொன்று –

This gallery contains 1 photo.

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் துவக்ககாலத்தில் எழுதிய கதைகள் பெரும்பாலானவைஉள்ளத்துக்கு மிக அருகில் இருக்கும்.பெரும்பாலும், நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள்,யோசிக்கும் விதங்கள் – இவற்றையே பிரதிபலிக்கும். அப்படிப்பட்ட பழைய சிறுகதையொன்று,முன்பு கல்கி வார இதழில் வெளிவந்தது – கீழே –

More Galleries | Tagged , , , , , , , ,

சூப்பர் “ஜனநாயகம்” – ….!!!”வொண்டர்ஃபுல்” – தேர்தல் கமிஷன்…!!!

This gallery contains 1 photo.

உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா…சந்தேகமே இல்லை. ஆனால் –அந்த “ஜனநாயகம்” இந்தியாவில் எந்த லட்சணத்தில்இருக்கிறது…? கடந்த மே மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது,ஜனநாயகம் இங்கே எவ்வளவு “சூப்பராக” செயல்பட்டது…அதை செயல்படுத்தும் பொறுப்பில் இருந்த தேர்தல் கமிஷன்எத்தனை “சிறப்பாக” கண்காணித்து செயலாற்றியது என்பதைஉணர்ந்து கொள்வதற்கு – வலையிலிருந்து திரட்டப்படசில “சாம்பிள்” கள் கீழே – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

விழுந்து விழுந்து சிரிக்க வைத்த கலகக்காரர் …!!!

This gallery contains 1 photo.

ஒரு பாடலின் மூலம் ஆடியன்ஸ் அத்தனை பேரையும்,பல நிமிடங்களுக்கு தொடர்ந்து – விழுந்து விழுந்து சிரிக்க வைத்தகாட்சி, எனக்குத் தெரிந்து தமிழில் – அநேகமாக இது ஒன்று தான்…!!! “பலே பாண்டியா” திரைப்படத்தில் எம்.ஆர்.ராதாவும்,சிவாஜியும் (கூடவே பாலாஜியும்) அதகளப்படுத்தும்“நீயே உனக்கு என்றும் நிகரானவன்” பாடல் காட்சியைஒருமுறை பார்த்தவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும்,அந்தக் காட்சியைப்பற்றிய நினைப்பு வந்தால் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,