Tag Archives: இணைய தளம்

யுத்த பூமி ….!!!

This gallery contains 1 photo.

………………….. சில போர்க்கள காட்சிகள்….(1-2-3 நிமிட வீடியோக்கள்….) ……………….. Bombing In Ukraine (Raw Footage) ………… We left our Dad in Kyiv …………. Ukrainian and Russian soldiers face offat Belbek …………………….. Ukrainian civilians are standing upto Russian soldiers ……………. Russia-Ukraine War: Heartbreaking! 11-year-old … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

இதென்ன நியாயம் – மார்ச், 8 … ?

This gallery contains 1 photo.

….. அம்மா, மனைவி, மகள், சகோதரி – என்றுஇவர்கள் எல்லாம் இல்லாமல் நம்மால் ஒரு நாள் -ஒரே ஒரு நாளாவதுசந்தோஷமாக, நிறைவாக இருக்க முடியுமா….? பின் எதற்கு மார்ச்,8 – என்று ஒரு நாளை மட்டும்மகளிர் தினம் என்று கொண்டாடுகிறார்கள்….? நம்மைப் பொருத்த வரை எல்லா நாட்களும்மகளிர் தினங்களே….அவர்கள் இன்றி – நாமில்லை…!!! அனைத்து மகளிருக்கும், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பல்லாயிரம் கோடி பணம் – யாருக்கு போகிறது……???

This gallery contains 1 photo.

….. …… உலகிலேயே மிகப்பெரிய நம்பர் ஒன்ஆயுத தயாரிப்பு நிறுவனம் – -அமெரிக்காவின் – Lockheed Martin Corp.(US) பிஸ்டல்கள், துப்பாக்கிகள் என்று மட்டுமல்லாமல் –உலகம் முழுவதும் பிரம்மாண்டமான அளவில் வர்த்தகம் செய்ய – டேங்குகளும், ஜெட் போர் விமானங்களும், பல்வேறு விதமான ராக்கெட்களும், உலகின் மிக நவீன போர் ஆயுதங்களும்உற்பத்தி செய்யப்படும் – ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இது எப்படி சாத்தியமாகிறது…..?

This gallery contains 1 photo.

…… அர்ஜென்டினா Glaciers – விழுவது சரி – புரிகிறது –ஆனால் மீண்டும் எழுவது ….?இது எப்படி சாத்தியமாகிறது….??? …………….. ……………… .. …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , ,

முசோலினியின் ரோமாபுரி –

This gallery contains 1 photo.

………………….. ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் ஐரோப்பிய பயணம்மேற்கொண்டபோது ரோம் குறித்து அவர் எழுதியபயணக் கட்டுரை இது….. 1939-இல் ‘சக்தி’யில் வெளிவந்த கட்டுரை – ( நன்றி – பசுபதிவுகள்…)

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கப்பலில் உயிர் தப்பி வந்த பெண்களும், குழந்தைகளும் …

This gallery contains 2 photos.

…. ….. 2-ஆம் உலகப்போர்….துவங்கிய நேரம் – ஹிட்லரின் வெறி கொண்ட படைகளின் தாக்குதல் ஒரு புறம்…. ரஷ்யப்படைகளின் ஆக்கிரமிப்பு மறுபுறம்…. “போலந்த்” என்கிற நாடே உலகப்படத்தில் இருக்கக்கூடாதுஎன்பது போல் வெறியுடன் தாக்குதல் நடத்தின 2 நாடுகளும்… போலந்த் மக்கள் உயிர் பிழைக்க – கிடைத்த வழிகளிலெல்லாம்ஓடினர்… குடும்பங்கள் சிதறின ….ஆண்கள் ஒரு பக்கம்..பெண்களும், குழந்தைகளும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

காத்திருந்த இந்திராணி.. பறந்து வந்த பிடிஆர்..!!! – காமெடி ஷோ….!!!

This gallery contains 1 photo.

….. ….. தற்போது தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிருக்கு50 சதவீத இட ஒதுக்கீடு அமுலுக்கு வந்துள்ளது…. அதன் விளைவுகள் எப்படி…..? இட ஒதுக்கீடு என்பது ஒரு மிகப்பெரிய காமெடி ஷோ’வாகமாறி விட்டது என்பது தான் உண்மை…. விவரங்களுக்குள் செல்லும் முன் ஒரு காமெடி ஷோ – ஒரு பத்திரிகைச் செய்தியிலிருந்து – …………………………….. “காத்திருந்த இந்திராணி.. … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்