Tag Archives: அரசியல்

திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு…

திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு… நம் நாட்டில் பொதுவாக ஆத்திகர்கள் என்றால் பெரும்பாலும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள். உண்மைக்கும் பொய்க்கும், அசலுக்கும் நகலுக்கும் மெய்யான ஆன்மிக வழிகாட்டிகளுக்கும்,  போலிச் சாமியார்களுக்கும் வித்தியாசம் தெரியாமலே ஏதோ ஒரு வித உந்துதலில் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள்  சொல்வதை எல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தாங்கள் நம்பும் ஆன்மிகவாதிகள் … Continue reading →

Posted in அறிவியல், ஆத்திகன், ஜக்கி வாசுதேவ், நாகரிகம், பக்திமான், போலிச் சாமியார்கள், மட்டமான விளம்பரம், விஜி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 17 பின்னூட்டங்கள்

கலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !!

கலைஞர் பற்றி  திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !! இன்றைய தினம் கலைஞரின்  துணைவியார்  திருமதி ராஜாத்தி அம்மையார்  அவர்கள் நீண்ட யோசனைக்குப்பின் விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகளும்  அதை ஒட்டி நமது எண்ணங்களும – கேள்வி -உலகத்தமிழர் மாநாடு முடிந்ததும் ஓய்வு பெறப்போவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.அடுத்த முதல்வர் ஸ்டாலின் … Continue reading →

Posted in அந்நியன், அரசு, அருவாருப்பு, அறிவியல், அழகிரி, கனிமொழி, கருணாநிதி, நாகரிகம், மடத்தனம், ராஜாத்தி அம்மையார், ஸ்டாலின், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஷா ரூக் கானின் நிர்வாணப் படங்கள் …

ஷா ரூக்  கானின்  நிர்வாணப் படங்கள் இன்று வெளியாகி இருக்கும் செய்தி இது – லண்டன் ஹீத்ரூ மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களில் என்னை ஸ்கேன் செய்தனர். அந்த நிர்வாண போட்டோக்களை என்னிடம் இரு பெண் ஊழியர்கள் காட்டினர். நான் அந்த ஸ்கேன் படத்தின் மீதே அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தேன் என்று பாலிவுட் சூப்பர் … Continue reading →

Posted in அந்நியன், அருவாருப்பு, அறிவியல், ஆபாசம், இந்தியன், கலை நிகழ்ச்சி, சினிமா, தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், மடத்தனம், மட்டமான விளம்பரம், மத உணர்வு, மத வெறி, ஷா ரூக் கான், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பகல் கொள்ளையைத் தடுக்க …

பகல் கொள்ளையைத்  தடுக்க … நம் நாட்டில்  எத்தனையோ விதங்களில் மக்கள் கொள்ளை அடிக்கப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள். விவரம் புரியாமல் – கேட்கும் வழி தெரியாமல் – வாய்மூடி, மௌனமாக தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும்  பாமர மக்களைக் காக்க,அரசாங்கமோ, அர்சியல்வாதிகளோ எதுவுமே செய்வதில்லை. காரணம் – அவர்களுக்கும் இந்தக் கொள்ளையில் பங்கு இருக்கிறது என்பதைத் தவிர … Continue reading →

Posted in அரசு, அறிவியல், இந்தியன், இரக்கம், உயிர் காக்கும் மருந்து, பொருளாதாரம், மடத்தனம், மருத்துவர்கள், லாபம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பகல் கொள்ளையைத் தடுக்க … அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தினமணி நாளிதழின் தன்நிலை விளக்கம் – சில கேள்விகள் !

தினமணி நாளிதழின்  தன்நிலை  விளக்கம் – சில   கேள்விகள் ! இன்றைய  தினமணி  நாளிதழில்  வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி – “சென்னை,​​ பிப்.​ 7:​ முதல்வருக்கு தமிழ்த் திரையுலகம் சென்னையில் சனிக்கிழமை நடத்திய பாராட்டு விழாவை தினமணியில் ஏன் செய்தியாகப் பிரசுரிக்கவில்லை என்று பல வாசகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை வினவினர். முதல்வர் … Continue reading →

Posted in அரசு, அறிவியல், கருணாநிதி, கலை நிகழ்ச்சி, சினிமா, பொருளாதாரம், முன்னணி நடிகர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | தினமணி நாளிதழின் தன்நிலை விளக்கம் – சில கேள்விகள் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சட்டம் செய்யத்தவறினால் …..

சட்டம்  செய்யத்தவறினால் ….. ருசிகா என்கிற   14 வயது சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி அதன் மூலம் அந்தச் சிறுமியைத் தற்கொலைக்கு தூண்டிய   அயோக்கிய போலீஸ் அதிகாரி – முன்னாள் ஹரியானா மாநில டிஜிபி – ஆர்.பி.எஸ். ராத்தோர் – 18 வருட இழுத்தடிப்பு வழக்கிற்குப் பிறகு வெறும் 6 மாத சிறைத்தண்டனை  தீர்ப்பு. … Continue reading →

Posted in அரசு, அருவாருப்பு, அறிவியல், சிலப்பதிகாரம், நீதிமன்றங்கள், வாலிபன், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | சட்டம் செய்யத்தவறினால் ….. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தமிழ்த் தொலைக் காட்சிகளில் …

தமிழ்த் தொலைக் காட்சிகளில்  … தொலைக் காட்சி என்பது விஞ்ஞானம்  மனித குலத்துக்கு அளித்துள்ள மிகச்சிறந்த பரிசு. மிகச்சுலபமாக, உடனடியாக, எதையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் திறன் கொண்டது. வயது முதிர்ந்தவர்களாகட்டும்,பெண்களாகட்டும், சிறு வயதினராகட்டும்- எல்லாத் தரப்பினரையும் கவரக் கூடியது; உவகை தரக்கூடியது, உதவக் கூடியது. ஒரு  சமுதாயத்தை மிகவும் அறிவார்ந்ததாகவும், பண்பு நிறைந்ததாகவும், உயர்ந்த  … Continue reading →

Posted in அரசு, அருவாருப்பு, அறிவியல், ஆபாசம், இந்தியன், சினிமா, திரைப்படம், நாகரிகம், மடத்தனம், முதல் உலகப் போர், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்