Tag Archives: அரசியல்

அய்யோ …!!!

This gallery contains 2 photos.

கீழே உள்ள வீடியோவை பாருங்கள் – இவர்களை நம்பி வாங்கிச் சாப்பிடுகிறோமே –தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சிஇருக்கிறதா….? இத்தனைக்கும், இவர்களது கம்பெனி வெப்சைட்’டில் பெருமையோடு சொல்லிக்கொள்கிறார்கள் – ” By delivering best products holding ourselves responsible and accountable, we have earned the trust of millions of families across generations. … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

கட்சிக்காரரிடமே 15 % கமிஷன்-மூத்த திமுக நிர்வாகி – முதல்வரிடம் புகார் ….!!!

15 % கமிஷன் என்றால், நாலரை லட்ச ரூபாய் டெண்டருக்கு67,500 ஆகிறது…. ஒரு சின்ன பஞ்சாயத்தில், ஒரே ஒரு டெண்டரில்நிலை இப்படி…. இன்று வெளிவந்துள்ள ஒரு பத்திரிகைச் செய்தி – புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர்முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நீதி கேட்டு எழுதியுள்ள கடிதம் மேலே – ஆலங்குடி பகுதியில் திமுகவை வளர்த்த தன்னிடமே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்

வியப்பில் ஆழ்த்தும் யோசனைகள் –

This gallery contains 1 photo.

துருக்கி, இஸ்தாம்புல்’லில் “Dahir Insaat”(தாஹிர் இன்சாட் .. ) என்கிற பெயரில் தனது அலுவலகத்தைஅமைத்துக் கொண்டு இயங்குகிறார் ஒரு ரஷ்ய விஞ்ஞானி /எஞ்சினீயர்….Dahir Semenov…. எதிர்காலத்தில் பெருநகரங்களில் போக்குவரத்தைசுலபமாக நிர்வகிக்க, எளிதாகவும், வசதியாகவும், வேகமாகவும்இயங்கக்கூடிய வாகனங்களின் டிசைன்களையும், உயரமான அடுக்குமாடிகளில் தீப்பிடிக்கும்போது,எளிதில் அந்த இடத்தை அடைந்து தீயை அணைக்கும்எந்திரங்களையும் – இவர்கள் வடிவமைத்து, வீடியோ வடிவில்தங்கள் … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

” கட்சிக்காரர்கள் 10,000 பேருக்கு அரசு வேலை ” – என்று சொன்னால் சரியாக இருக்குமோ …?

This gallery contains 1 photo.

. செய்தித்தளத்திலிருந்து – ……………………………. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி திருக்கோயில்களின் பாதுகாப்புக்கென 10,000 பாதுகாப்புப்பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். முதுநிலை திருக்கோயில்களான ……………………………………………………………47 கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திருக்கோயில்வாரியாக எத்தனை பாதுகாப்புப் பணியாளர்கள் பாதுகாப்புக்குதேவை என கணக்கெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. முதுநிலை அல்லாத … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

ரபேல் – பல கோடி லஞ்சம்…!!! சிபிஐ – க்கு 2018-லேயே தெரியுமா ….??? தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா …???

This gallery contains 1 photo.

……… கீழே இருப்பது பத்திரிகை / தொலைக்காட்சி செய்திகள் – November 10, 2021, டெல்லி:ரபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகர் ஒருவருக்கு பல கோடிலஞ்சம் கைமாறியது தெரிந்தும் கூட சிபிஐ எந்த நடவடிக்கையும்எடுக்காமல் இருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் ரபேல் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காகபிரான்ஸ் நாட்டை சேர்ந்த டாஸ்ஸால்ட் நிறுவனம் – 650 மில்லியன் ரூபாய் லஞ்சம் கொடுத்தாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

134 ஆண்டுகளுக்கு முன் –

This gallery contains 1 photo.

…– … … 134 ஆண்டுகளுக்கு முன் – ஆங்கிலேயர்கள் – இந்தியாவில் முதல் முதலாக, வணிகம் செய்யும் நோக்கத்துடன் ஈஸ்ட் இந்தியா கம்பெனியைதுவக்கி, குஜராத்தில் உள்ள சூரத்’தில் காலடி வைத்தது ஆகஸ்ட் 24, 1608 அன்று… பிரிட்டிஷ் அரசு – இந்திய ஆட்சி நிர்வாகத்தை கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து மேற்கொண்டது 1773-ல். இங்கே கீழே காண்பது … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

உன் கதையும் என் கதையும் இங்கே ஒரே கதை தான் – யார் வந்தாலும் அதே கதை தான் ….!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………. இன்றைய செய்திகள் – ………………………. மக்களைச் சந்திக்கும் முதல்வர் …. ஒரு சூப்பர் ஐடியா – யார் தலையில் உதித்ததோ….!!! ஒரு பகுதியில் மழை வெள்ள பாதிப்பை முதல்வர்ஸ்டாலின் ஆய்வு செய்தபடியே வருகிறார்.. அங்கிருக்கும்வீடுகளில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதவாறு,கயிறு கட்டி வைக்கப்பட்டுள்ளது…. ……….. ………………………………………………….. 100 நாள் குடிநீர் ஒரே நாளில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 9 பின்னூட்டங்கள்