Tag Archives: அரசியல்

இன்றைய ‘ஹிட்’ – படகோட்டி அண்ணாமலையார் …!!!

…………… கொளத்தூர் ( முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தொகுதி…) பகுதியில்மழை, வெள்ளத்தைப் பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல்சொல்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள். முழங்காலுக்கு கீழே – பயங்கரமான வெள்ளம் என்பதால்…. படகில் சென்று பார்வையிடும் காட்சி ….!!! ………. . …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

3 நிமிட – 2-ஆம் உலகப்போர் செய்திச்சுருள் ….

This gallery contains 1 photo.

3 நிமிடம் ஓடக்கூடிய ஒரு பழைய செய்திச்சுருள்பார்க்கக்கிடைத்தது… 2-ஆம் உலகப்போர் சமயத்தில்எடுக்கப்பட்டது….. தலைவர்கள் முடிவெடுத்து விடுகிறார்கள். தளபதிகளும் ஓகே சொல்லி விடுகிறார்கள் . ஆனால் –களத்தில் சிப்பாய்கள் படும் வேதனை – காணும் நமக்கேவேதனையாக இருக்கிறது…. எந்தவிதப் பயனும் ஏற்படாதஇந்தப்போர் எத்தனை லட்சம் வீரர்களை பலி வாங்கியது … இந்த செய்திச்சுருளில், பின்னாட்களில் ஃப்ரென்சுஜனாதிபதியாக பதவியேற்ற … Continue reading →

More Galleries | Tagged , , , , ,

யார் குடுமி இந்த கவர்னர் கையில் மாட்டி இருக்கிறது…..?

This gallery contains 1 photo.

” டெல்லியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் ஒரு நாய்செத்தால் கூட அதற்கு இரங்கல் தெரிவிக்கிறார்கள்.ஆனால் விவசாயிகள் மரணத்திற்கு யாரும் இரங்கல்தெரிவிக்கவில்லை. விவசாய போராட்டத்தில் 600 விவசாயிகள்வரை மரணம் அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு யாரும்இரங்கல் கூட தெரிவிக்கவில்லை… ? “ நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது –மேகாலயா மாநில கவர்னர் பதவியிலிருக்கும்திருவாளர் சத்ய பால் மாலிக் இதையும், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

அத்வானிஜியை ஜனாதிபதி ஆக்காதது ஏன்….?

This gallery contains 1 photo.

முன்னாள் துணைப்பிரதமரும், இன்றிருக்கும் பாஜகதலைவர்கள் அனைவருக்கும் மூத்தவருமானதிரு.எல்.கே.அத்வானி அவர்களின் 94-வதுபிறந்த தினமான இன்று – பாஜகவின் மூத்த தலைவர்கள் அத்வானிஜியைஅவரது இல்லத்தில் சென்று பார்த்து வாழ்த்துதெரிவித்திருக்கிறார்கள்….. ரொம்ப – ரொம்ப – சந்தோஷம்….!!! இவர்களில் – யாருக்காவது, யாராவது ஒருவருக்காவது – ஒரே ஒருவருக்காவது….. மனசாட்சி, செய்நன்றி என்கிற விஷயங்களுகெல்லாம்அர்த்தமாவது தெரியுமா…? பாஜக ஆட்சிக்கு வந்து … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சாத்தியமில்லாததை சாதிக்கும் ஒரு தமிழ்க் கலைஞர் ….!!!

This gallery contains 1 photo.

ஹிந்தி திரையுலகில் மிகப் புகழ்பெற்ற 4 இசைக்கலைஞர்கள் – மொஹம்மது ரஃபி,கிஷோர் குமார்,லதா மங்கேஷ்கர்,ஆஷா போன்ஸ்லே – இந்த 4 பேரின் குரல்களிலும் அப்படியே மாற்றி மாற்றிபாடுகிறார் ஒரு இசைக்கலைஞர். கிஷோர் குமாரும்,லதா மங்கேஷ்கரும் இணைந்து பாடும் டூயட் பாடல்களைஇவர் ஒருவராகவே, இடைவெளியின்றி விநாடியில்குரலை மாற்றிக் கொண்டு பாடுகிறார்…. இதைச் செய்யும்போது ஏற்படும் வேதனையை மறைக்கநிரந்தரமாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு நிஜமான சரித்திர ஆச்சரியம் ….!!!

This gallery contains 1 photo.

ஒரு அதிசயமான சரித்திர சம்பவம் குறித்து படித்தேன்…1892-ல், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவன் அவன். தன்னுடைய படிப்பிற்கானகட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும், அவனது நண்பன் ஒருவனும் சேர்ந்து, பிரபலஇசைக் கலைஞர் ஒருவரை அழைத்து வந்து, கட்டணம்வசூலித்து, கல்லுாரியில் இசை நிகழ்ச்சி நடத்தினால்,படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டலாம் என்று முடிவுசெய்தனர். அதற்காக, … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கண்ணதாசனும் இளையராஜாவும் -மறக்க முடியாத சில நினைவுகள் ….!!!

This gallery contains 1 photo.

கவிஞர் கண்ணதாசனைப்பற்றி, யார் பேசினாலும் –எவ்வளவு நேரம் பேசினாலும் – கேட்டுக்கொண்டேஇருக்கலாம்.. கூடவே எம்.எஸ்.வி. அவர்களையும்சேர்த்துக் கொண்டால்…? ……… .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்