Tag Archives: அரசியல்

ஈஸ்ட் இண்டியா கம்பெனி – காசு, பணம், துட்டு, பாண்டு பத்திரம் …!!!

This gallery contains 1 photo.

…….. பழைய ” சமாச்சாரங்கள்” சில பார்க்க கிடைத்தன… பகிர்ந்து கொள்கிறேன். …………………………………………….. 1818 – இரண்டணா – (அப்போதே தாமரை …!!!) அஞ்சு பணம் …. ( ??? ) – 1915 – ஓரணா – இரண்டணா – 1889 – கால் ரூபாய் – . …………………………………………………………………………………………………………………. இது மட்டும் சுதந்திர … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

10 மாதங்களில் திமுக ….

This gallery contains 1 photo.

…. ….. பொதுவாகவே, நமக்கு ஆட்சியையோ, கட்சியினரையோவிமரிசித்தோ, குறைகூறியோ எழுதுவதால் – திருப்தியோ,மகிழ்ச்சியோ ஏற்படுவதில்லை. மாறாக, வருத்தமும் – கோபமும் தான் வருகிறது. அய்யோ – இப்போதே இப்படியென்றால், இன்னும் 4 வருடங்கள்தமிழகம் இவற்றையெல்லாம் எப்படி தாக்குப் பிடிக்கப்போகிறதுஎன்று ஆதங்கம் தான் ஏற்படுகிறது. முன்னதாக 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்த திமுக – … Continue reading →

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

சிபிஐ மீதான நம்பிக்கை குறைகிறது -சொல்வது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி …

This gallery contains 1 photo.

…. … டில்லியில் சி.பி.ஐ., சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணாஅவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னர் பேசியதிலிருந்து – ………….. “ஆட்சி அதிகாரத்துக்கு வரும் அரசியல் பிரதிநிதிகள்நேரம் வரும்போது மாறிவிடுவார்கள். ஆனால், சி.பி.ஐ. போன்றபுலனாய்வு நிறுவனங்கள் நிரந்தரமானவை. அவற்றில் யாராலும் தலையிட முடியாது. அவை சுதந்திரமானவை.உங்கள் வேலைக்கு நேர்மையாக இருப்பேன் என … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

கிரிமினல் வழக்கில், தேவையான ஆவணங்களை கொடுக்க மறுக்கலாமா …?

This gallery contains 1 photo.

….. …. நேற்றைய தினம் வெளியிடப்பட்ட, உயர்நீதி மன்ற தீர்ப்பின்மூலம் முக்கியமான ஒரு விஷயம் தெரிய வருகிறது…. பண மோசடி தடுப்புச் சட்டத்தின்படி மத்திய அமலாக்கத்துறை –அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 2021 ஜூலை மாதம் பதிவுசெய்த ஒரு வழக்கிற்கு தேவையான ஆவணங்களை கொடுக்கமறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது…… இது குறித்து வெளிவந்துள்ள செய்திகளின் சாரம் கீழே – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

உற்சாக உலகம் …

This gallery contains 1 photo.

……………….. கொரோனா காலத்தில், உலகத்தை உற்சாகப்படுத்த உருவாக்கப்பட்ட பாடல் … இப்போது முடியும் தருவாயில் கொண்டாடுவோமே…!!! …… the Jerusalema challenge is a dance.Those taking up the challenge perform adance reel to the song Jerusalema,a gospel-influenced house song bySouth African producer Master KGand performed by … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

ஸ்டாண்ட் அப் காமெடி – by – கெஜ்ரிவால்…!!!

This gallery contains 1 photo.

… …. டெல்லி சட்டமன்றத்தில், முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்அவர்கள் 4-5 நாட்களுக்கு முன் பேசிய 8 நிமிட உரை – கீழேகாணொளியாக தரப்பட்டிருக்கிறது….. நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று கெஜ்ரிவாலின் பேச்சைச் கேட்டுஅனுபவித்து சிரித்தேன்; மீண்டும் போட்டு, ரசித்துச் சிரித்தேன். அவரது இந்த பேச்சைக் கேட்டு சிரிக்காமல் இருக்க முடியாது.அரசியல் என்றாலே ஒருவரை ஒருவர் அசிங்கமாக … Continue reading →

More Galleries | Tagged , , , , , ,

யூசுப் அலியை, சபரீசன் சந்தித்தது எதற்காக …?அரசு சார்பாகவா…? அல்லது தனிப்பட்ட வியாபார முறையிலா…..?

This gallery contains 1 photo.

…… …… தொழில் முதலீட்டார்களை தமிழகத்திற்கு ஈர்க்கும் பொருட்டு,தமிழக அரசு துபாயில் பல தொழிலதிபர்களுடன் தொடர்புகொண்டிருக்கிறது…. இது குறித்து அடிப்படை பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்காக,அரசு அதிகாரிகள் துபாய் செல்வதும், சம்பந்தப்பட்டவர்களுடன்பேச்சு வார்த்தைகள் நடத்துவதும் சகஜமே…இது அதிகாரபூர்வமான அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகள். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்றையசெய்தியாளர் சந்திப்பின்போது, பிப்ரவரி மாதமேதிருவாளர் சபரீசன் துபாய் சென்றதாகவும், … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்