Tag Archives: அரசியல்வாதிகள்

ரஷ்யாவில் உள்நாட்டுப்போர் … ??? “வாக்னர்” ப்ரிகோஜின் – அதிபர் புடின் – விரோதத்தின் – LOGICAL END ….?

This gallery contains 4 photos.

………………………………………….. …………………………………………….. வில்லன் யார்…… ஹீரோ யார்….? ………………………………………….. …………………………………………… …………………………………………………………………….. “வாக்னர்” குழுவும் அதன் BOSS யெவ்ஜெனி ப்ரிகோஜினும் …(Yevgeny Prigozhin) … இந்த வாக்னர் குழு, புடினின் சொந்த தனியார் ராணுவம் என்றும்,புடின், தனக்கு நெருக்கமானவர்களை கொண்டு இதனை உருவாக்கிஅதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றும்சொல்லப்படுகிறது. சர்வதேச அளவிலான போர் கட்டுப்பாடுகள்காரணமாக, ரஷ்ய … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

பெரிய பதவி…. இருந்தாலும் பழசை மறக்கவில்லை…!!!

This gallery contains 1 photo.

…………………………………………. ………………………………………….. இன்றைய சென்னை, அன்றைய “மெட்ராஸ்” -ஐ சேர்ந்த சியாமளா கோபாலன் அவர்களின் மூத்த மகள் கமலா ஹாரிஸ்…. இவர் இன்று வகிப்பது அமெரிக்க துணை ஜனாதிபதி என்கிறமிகப்பெரிய பதவியை…..ஆனாலும், பழசு எதையும் – மறக்கவில்லை அவர். மெட்ராஸில் இருக்கும் அவரது தாத்தா, பாட்டி, மாமாக்கள், சித்திகள், மெட்ராஸ் பீச்’சில் தாத்தாவுடன் தினமும் காலையில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

” மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் “- மறக்க முடியாத கவிஞர் கண்ணதாசன் …..!!!

This gallery contains 1 photo.

…………………………………………… …………………………………………… மனிதன்என்பவன் தெய்வம்ஆகலாம் (3) வாரி வாரிவழங்கும் போதுவள்ளல் ஆகலாம் வாழை போலேதன்னை தந்து தியாகிஆகலாம் உறுதியோடுமெழுகு போலே ஒளியைவீசலாம் மனிதன்என்பவன் தெய்வம்ஆகலாம் தெய்வம்ஆகலாம் ஊருக்கென்றுவாழ்ந்த நெஞ்சம் சிலைகள்ஆகலாம் உறவுக்கென்றுவிரிந்த உள்ளம் மலர்கள்ஆகலாம் (2) யாருக்கென்றுஅழுதபோதும் தலைவன்ஆகலாம் மணம் மணம்அது கோவில் ஆகலாம் மனிதன்என்பவன் தெய்வம்ஆகலாம் (3) மனமிருந்தால்பறவை கூட்டில் மான்கள்வாழலாம் வழி இருந்தால்கடுகுக்குள்ளே … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

இப்படித்தான் கவிழ்த்தோம் – ரகசியத்தை வெளியிட்ட பாஜக மந்திரி …!!!

This gallery contains 3 photos.

……………………………………………. …………………………………………….. …………………………………………….. மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20-ம் தேதி,உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது. அன்றைய தினம் சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் 40 பேர்ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனியாகப் பிரிந்து சென்றனர்.அவர்கள் பா.ஜ.க உதவியுடன்தான் தனியாகப் பிரிந்து வந்தனர். அவர்கள் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து, கடந்த ஜூன் இறுதியில்ஏக்நாத் ஷிண்டே தலைமையில் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எதிர்க்கட்சிகளின் கூட்டணி … எந்த அளவு சாத்தியம் …..???

This gallery contains 1 photo.

…………………………………………….. ………………………………………………. எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒன்று இன்று, பீகாரில், பாட்னா’வில்நடைபெறவிருக்கிறது….. அது பற்றிய ஒரு அலசல் இது.(விமரிசனம் அல்ல…!!!) 2024 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற வேண்டும்.ஆனால், ‘தேர்தலை முன்கூட்டியே நடத்த பா.ஜ.க திட்டமிடுகிறது.எனவே எதிர்க்கட்சிகள் மத்தியில் சீக்கிரமே ஒற்றுமை ஏற்படவேண்டும்’ என்று நிதிஷ்குமார் சொல்கிறார். இதற்காக இந்தியா முழுக்கச் சுற்றுப்பயணம் செய்துபல தலைவர்களை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அமெரிக்காவில் மோடிஜி அமர்க்களம் ……!!!

This gallery contains 5 photos.

…………………………………………….. ……………………………………………….. ……………………………………………. ………………………………………………. ………………………… ……………………………. மோடிஜி அமெரிக்காவில் அமர்க்களம் பண்ணிக்கொண்டிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்…. டெக்னாலஜியின் தயவில்,நியூயார்க்கிலும், வாஷிங்டனிலும் நடைபெற்றநிகழ்ச்சிகள் பெரும்பாலானவற்றை அநேகமாகநேரலையிலேயே காண முடிந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் பரந்த புல்வெளியில்180 நாடுகளின் பங்கேற்புடன் நிகழ்ந்த “யோகா” நிகழ்ச்சி,வாஷிங்டனில்- வெள்ளை மாளிகை வாயில் புல்வெளியில்திறந்தவெளியரங்கில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி,அமெரிக்க பாராளுமன்றத்தில் உரை … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இப்போதாவது – பாஜக, தன் இமேஜை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுமா ….???

This gallery contains 7 photos.

……………………………………. ……………………… ‘பா.ஜ.க-வில் இணைந்துவிட்டால் பயமில்லை!’ – வலைவிரிக்கும் விசாரணை அமைப்புகள்…?………. -என்கிற தலப்பில், விகடன் தளத்தில் வெளியாகியிருக்கும்ஒரு கட்டுரை கீழே தரப்படுள்ளது – விகடன் தளத்தில் வெளியாகியிருக்கும் கருத்துகள் தவறு என்றுசொல்லி விட முடியாது… பொதுவெளியிலும், பல தளங்களிலும், பாஜக- இனியாவது இந்த இமேஜை மாற்றிக்கொள்ள தேவையானமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். விகடன் தள … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்