This gallery contains 3 photos.
……………………………………………. …………………………………………….. ராஜீவ் காந்தியுடன் தான் இருந்த 5 வருட அனுபவங்கள் பற்றிஇங்கே விவரிக்கிறார் விஜயகுமார் அவர்கள். ……………….. .……………………………………………………………………………………………………………
This gallery contains 3 photos.
……………………………………………. …………………………………………….. ராஜீவ் காந்தியுடன் தான் இருந்த 5 வருட அனுபவங்கள் பற்றிஇங்கே விவரிக்கிறார் விஜயகுமார் அவர்கள். ……………….. .……………………………………………………………………………………………………………
This gallery contains 2 photos.
……………………………………….. …………………………………………… ………………………………………….. தமிழ்நாட்டில் திரு.விஜயகுமார், ஐபிஎஸ் அவர்களை அறியாதவர்கள்மிகக்குறைவாகவே இருப்பார்கள். மிகத் திறமையான போலீஸ் அதிகாரியான விஜயகுமார் அவர்கள் –தமிழகத்திலும், மத்திய அரசிலும் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து,சில ஆண்டுகளுக்கு முன் அரசுபதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். அண்மையில், விகடன் வார இதழுக்கு அவர் கொடுத்திருக்கும்ஒரு விரிவான பேட்டியில், தான் பதவியிலிருந்தபோது நிகழ்ந்தபல முக்கியமான … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………….. ……………………………………………. கடந்த சில ஆண்டுகளாகவே பொதுவாக – தொலைக்காட்சிகளில்நடைபெறும் அரசியல் விவாதங்கள் மகா கேவலமாக, அருவருக்கத்தக்கதாகவே இருக்கின்றன. மாநில அல்லது மத்திய ஆளும் கட்சியை ஆதரித்தே விவாதங்களைகொண்டு செல்வது நெறியாளர்களின் “ஊடக தர்ம”மாக இருந்துவந்திருக்கின்றன…( சம்பளம் கொடுக்கும் முதலாளிகள் சொல்வதைத்தானே அவர்கள் செய்ய முடியும்….???). அபூர்வமாக – டிசம்பர் 31-ந்தேதியன்று நடந்த ஒரு விவாதம் … Continue reading
This gallery contains 1 photo.
…………………………………………………………. …………………………………………………………… குஜராத் ரூ.15,218 கோடி,உபி ரூ.12,919 கோடி,தமிழகம் ரூ.3273 கோடி!மத்திய அரசு மீது ராமதாஸ் பாய்ச்சல் மத்திய அரசால், தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்யப்படுவதாகடாக்டர் ராம்தாஸ் அவர்கள் ஒரு அறிக்கையில் காட்டமாகதெரிவித்திருக்கிறார். செய்தி கீழே – https://tamil.oneindia.com/news/chennai/ramadoss-insists-union-government-should-allocate-additional-funds-for-the-chennai-metro-project-571055.html?story=1 ………….. Published: Tuesday, January 2, 2024, சென்னை: சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் … Continue reading
This gallery contains 1 photo.
………………………………………. ………………………………………. ………………………. .……………………………………………………………………………………………………………………………….. Ultra-Orthodox Jews celebrate Purim holiday in Jerusalem | AFP
This gallery contains 1 photo.
……………………………………. ……………………………………. இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி 139 ஆண்டுகளாகி விட்டன.1885 டிசம்பா் மாதம் 28-ஆம் தேதி அதன் பயணம் தொடங்கியது.சம்பிரதாயத்துக்கு தில்லியில் நிறுவன நாள் கொண்டாடப்பட்டது.காங்கிரஸ்காரா்களின் கவனம் எல்லாம் இப்போது ‘இந்தியா’கூட்டணியை ஒருங்கிணைப்பதிலும், ராகுல் காந்தியின் இரண்டாவது கட்ட நடைப்பயணமான ‘பாரத் நியாய்’ யாத்திரையைத் திட்டமிடுவதிலும்இருக்கிறது. பிரிட்டிஷ் காலனிய அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஆலன் … Continue reading
This gallery contains 2 photos.
…………………………………………. …………………………………………. …………………………………………. இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்றஆசை நிறைவேறப் போவதைக் கண்டு அவனுக்கு ஆச்சரிய சந்தோஷம். ஆம். சித்ராலயா அலுவலகத்தில் இருந்து போன் வந்திருக்கிறது. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பன் பாலாஜிக்கு மானசீக நன்றி சொன்னான். ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ படப்பிடிப்புத் தளம். படம் முழுவதும் ஒரு … Continue reading
காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…