Tag Archives: அரசியல்வாதிகள்

பிஜேபி-க்கு 272 கிடைக்க வாய்ப்பு உண்டு…..ஆனால் காங்கிரசுக்கு 150 கிடைத்து விட்டால் இந்தியா கூட்டணி ஆட்சி நிச்சயம் -ஜர்னலிஸ்ட் சமஸ் ….!!!

This gallery contains 1 photo.

……………………………………………………………….. …………………………………………………………………. ………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , ,

சீனா’வின் ஆயிரம் ஆண்டு பழமையான அழகிய நீர்வழிப்பாதை ஊர் ….”டோங்க்லி” ……….!!!

This gallery contains 2 photos.

………………………………………………………. ……………………………………………………… ………………………………………………………… சீனாவின் அழகிய, அமைதியான, 1000 வருடப் பழைய கலாச்சாரம்இங்கே பரிமளிக்கிறது….. ஒரு புராதன நீர்வழிப்பாதையில் அமைந்துள்ளஊர்; நீண்ட நெடிய, ஊருக்குள்ளே வளைந்து, நெளிந்து ஓடும் நீர்வழிப்பாதையைஎத்தனை சுத்தமாக வைத்திருக்க முடியும் என்பதை நம் மக்கள் அவர்களைப் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்…….. ( முழு காணொளியையும் பார்க்க் வேண்டிய அவசியமில்லை…. நீண்ட, கிட்டத்தட்ட … Continue reading →

More Galleries | Tagged , , , , , , ,

பல குறைகளை ஒரே சமயத்தில் தீர்த்து வைத்த ஒரு அற்புதமான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு …!!!

This gallery contains 1 photo.

…………………………………………………………. …………………………………………………………. தமிழக கோவில்களுக்கு தமிழகஅரசின்/அறநிலையத் துறையின் – அவலங்களிலிருந்து பெரும் விமோசனம் …. பக்தர்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுத்தது சென்னை உயர்நீதிமன்றம். நீதிமன்ற தீர்ப்பு குறித்த விவரமான செய்தி கீழே – ……………………………………………. In a landmark ruling, the Madras High Court emphasised the importance of the … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , ,

“பாஜகவுக்கு 3 இடங்கள்” – “மோடிஜி’க்கு இணை வேறு எவருமே இல்லை “…. துக்ளக் குருமூர்த்தி அவர்களின் லேட்டஸ்ட் வீடியோ ….

This gallery contains 1 photo.

…………………………………………………… ……………………………………………………… தமிழகத்தில் பாஜக-வுக்கு 3 எம்.பி.க்கள் கிடைப்பார்கள்….10 இடங்களில் பாஜக 2-ஆம் இடத்தில் வரும் ….என்றும், மோடிஜி’க்கும் தனக்கும் உள்ள 30 ஆண்டுக்கால நட்பைப்பற்றியும்,மோடிஜி’யின் திறமைகளையும், புத்திகூர்மையையும் பற்றியும் –விவரமாகப் பேசுகிறார் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள்…. ………………………….. .…………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , ,

புகைச்சல்கள் – அற்புதமானதொரு ஆதவன் சிறுகதை ….

This gallery contains 2 photos.

………………………………. ………………………………. கல்யாணமாகிய முதல் ஆறு மாதங்களில் அவர்களிடையே கடும்பூசல்கள்எதுவும் ஏற்படவில்லையானால் அந்தக்கட்டத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் முழுவதும் அந்நியர்களாக இருந்தார்களென்பதுதான் காரணம்.அந்நியர்களிடையே அவரவருடைய குறை நிறைகள் பற்றிய ஆழ்ந்த பிரக்ஞையோ உறுத்தல்களோ இருக்காது; அவை சார்ந்த திட்டவட்டமான விமர்சனங்களோ தீர்ப்புகளோ இருக்காது; ஒருவரையொருவர் கண்டிக்க வேண்டும்;திருத்த வேண்டும் என்ற முனைப்பு இருக்காது. இதெல்லாம் நெருக்கத்தில்விளைபவை. உடைமையுணர்வு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,

சஞ்சய் லீலா பன்சாலியின் மறக்க முடியாத படைப்புகள் –

This gallery contains 1 photo.

………………………………………………… ………………………………………………… …………………….. …………………………………………… .…………………………………………………………………………………………………………….…..

More Galleries | Tagged , , , , , , , , , , ,

ஒரு கேவலமான செய்தி – இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்கள்….!!! கப்பலை நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு….!!!

This gallery contains 1 photo.

…………………………………………………….. ……………………………………………………… சென்னையிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்களைக் கொண்டு சென்ற கப்பலை நிறுத்திக்கொள்ள ஸ்பெயின் அனுமதி மறுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டென்மார்க் கொடியுடன் சென்றுகொண்டிருக்கும் சரக்குக் கப்பலான டனிகா கப்பலானது ஹைஃபா துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.பிரஸ்ஸல்ஸ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பெயின் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஸ் மானுவெல், இதுதான் முதல்முறை, நாங்கள் இப்படி ஒரு … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , ,