This gallery contains 1 photo.
… … … இவர் பெயர் – Avner Eisenberg இவரை “Avner the Eccentric” என்பார்கள்…! வயது – 72 அமெரிக்காவைச் சேர்ந்த performing Artist… வாயே திறக்காமல், கடைசி வரையிலும் ஒரு வார்த்தை கூட பேசாமல் …. கடைசி காட்சியில் – என்னமாக பிய்த்தெடுக்கிறார் மனிதர்…!!! (நன்றி- நண்பர் அஜீஸ்…) …… …… … Continue reading










ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…