…
…

…
இவர் பெயர் – Avner Eisenberg
இவரை “Avner the Eccentric” என்பார்கள்…!
வயது – 72
அமெரிக்காவைச் சேர்ந்த performing Artist…
வாயே திறக்காமல்,
கடைசி வரையிலும்
ஒரு வார்த்தை கூட பேசாமல் ….
கடைசி காட்சியில் – என்னமாக
பிய்த்தெடுக்கிறார் மனிதர்…!!!
(நன்றி- நண்பர் அஜீஸ்…)
……
……
.
—————————————————————————————————————————



//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…