அதிமுக-வின் மில்லியன் டாலர் கேள்வி –

This gallery contains 1 photo.

…… …… திருமதி சசிகலா – மீண்டும் அதிமுக-வில் இணைவாரா….? அதிமுக-வின் பிரிந்து சென்ற மக்கள் அனைவரும் அவருடன்அதிமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா…>? இது குறித்து திரட்டிய சில தகவல்களை முதலில் இங்கேபகிர்ந்து கொள்கிறேன் – அதிமுக-வின் இரட்டைத் தலைமையின்இரண்டு விதமான நிலை – ஓபிஎஸ்-ஸை பொருத்த வரையில், கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஒதுக்கி, பலவீனப்படுத்தும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

யுத்தபூமி – போர்க்களக் காட்சிகள் ….

This gallery contains 1 photo.

……. ………………. இது வித்தியாசமான விஷயம் – ஸ்பெயினுக்கு வந்து சேர்ந்த உக்ரேனிய அகதிச் சிறுவன்ஒருவனுக்கு அங்கேயுள்ள கிண்டர்கார்டன் பள்ளியின்மற்ற குழந்தைகள் தரும் அரவணைப்பு – Children at a Spanish kindergarten welcomea refugee boy from Ukraine. ……………………….. FIM-92 Stinger Missile Target Shooting Live-Fire ………………………… அடிவாங்கும் டேங்கை விட்டு … Continue reading

More Galleries | Tagged , , , , ,

இளையராஜாவின் பிரம்மாண்டமான துபாய் 2022 எக்ஸ்போ – நிகழ்ச்சி…

This gallery contains 1 photo.

…… ( நியூயார்க் “டைம்ஸ் ஸ்கொயர்”-ல் இளையராஜா…..!!! ) ………………… சென்ற வாரம், இளையராஜா அவர்களின் பிரம்மாண்டமானஇசை நிகழ்ச்சியொன்று, துபாயில் நடைபெற்று வரும்எக்ஸ்போ கண்காட்சி அரங்கில் நடைபெற்றது… அப்பாடி…. எவ்வளவு colourful -ஆன அரங்கம்…வாண வேடிக்கைகள், கூட்டம், குதூகலம்….!!! 2022 எக்ஸ்போ இசை நிகழ்ச்சியின்சுமார் 20 நிமிட ஹைலைட்ஸ் கீழே – ……. ………………………… இதே … Continue reading

More Galleries | Tagged , , , , , ,

பிரமிப்பூட்டும் – உயிர்க்கொல்லி -Switchblade drone ….!!!

This gallery contains 1 photo.

…………. ……………….. எத்தனை சிறிய ஆயுதம் ….வெறும் ஐந்தரை பவுண்டு எடை…ஒரு backpack-ல் எடுத்துச் செல்லலாம்…எங்கிருந்து வேண்டுமானாலும் ஏவலாம்… Weighing just five-and-a-half pounds,including its small warhead,the Switchblade can be taken into battlein a backpackand fly up to 7 miles to hit a target. They are … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

திகைக்க வேண்டாம் – இதுவும் திராவிட மாடல் தான்… !!!

This gallery contains 2 photos.

….. …………. கீழே இருக்கும் செய்தியைப் படித்து திகைத்து விடாதீர்கள் –இதுவும் திராவிட மாடலில் ஒன்று தான்…. 4 நாட்களுக்கு முன்னர் – ஒரு நாள் லஞ்சத்தொகையாக மட்டுமே,ரெய்டில் 35 லட்சம் ரூபாய் மாட்டிய,போக்குவரத்துத் துறையின் – அமைச்சர் மாண்புமிகு கண்ணப்பன் அவர்களைஇன்னமும் பதவியில் தொடர அனுமதித்துக்கொண்டு,பக்கத்தில் வைத்துக்கொண்டே –திமுக அரசு சொல்கிறது…. ………… ” … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஒன்பது மாதங்களாக எத்தனை கோடி கொள்ளை….?யார் யாருக்கு பங்கு ….? அமைச்சர் ஏன் இன்னும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை….?

This gallery contains 1 photo.

……. ….. திருவாளர் கண்ணப்பன் குறித்து – நேற்றிரவு – வெளிவந்துள்ளபத்திரிகைச் செய்தி கீழே –………… கப்பம், கமிஷன், கண்ணப்பன்: விஜிலென்சை அதிரவைக்கும் வாக்குமூலங்கள்!…. சென்னை எழிலகத்தில் போக்குவரத்து துறை ஆணையர்அலுவலகத்தில் உள்ள துணை ஆணையர் நடராஜன் அறையில்கடந்த மார்ச் 14ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைநடத்தியது அரசு வட்டாரங்களில் குறிப்பாக போக்குவரத்து துறை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 10 பின்னூட்டங்கள்

டாக்டர் ராமதாஸ் அவர்களின் யோசனைகள் …!!!

This gallery contains 1 photo.

….. தனது பாணியிலான நிழல் பட்ஜெட் மூலம் இப்போதும்,பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் சிலஆலோசனைகளைக் கூறி இருக்கிறார்…. அவரது நிழல் பட்ஜெட்டிலிருந்து சிலநல்ல திட்டங்களை கீழே வடிகட்டி என்னுடையவார்த்தைகளில் தருகிறேன். …………… டாஸ்மாக் கடைகள் முற்றிலுமாக மூடப்பட வேண்டும்…. பள்ளி மாணவர்களுக்கென தனியாக இலவச பேருந்துஇயக்கப்பட வேண்டும்…. ( தற்போது பள்ளி மாணவர்கள் பஸ்ஸில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்