This gallery contains 1 photo.
பார்லிமெண்டில் -தூங்கும் பிரதமரும், எழுப்பாதீர்கள் என்று எச்சரிக்கும் பிரனாப் முகர்ஜியும்… ! இன்றைய தினம் பார்லிமெண்டின் கூட்டு கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தைத் துவக்கி வைத்து, அரசின் முக்கிய கொள்கைகளை விளக்கி ஜனாதிபதி பிரதிபா பாடீல் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். தமிழக M.P.க்கள் – ஜெனீவா மனித உரிமை கூட்டத்தில் இலங்கை பற்றி இந்தியா எத்தகைய நிலையை மேற்கொள்ளப்போகிறது … Continue reading









கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…