Category Archives: Uncategorized

எவ்வளவு கிடைக்கும் நம் M.P.க்களுக்கு … ?

எவ்வளவு கிடைக்கும் நம் M.P.க்களுக்கு … ? நீங்கள் பாட்டிற்கு  எதையாவது கற்பனை செய்து கொண்டு விடாதீர்கள்…. நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சாதாரணமாக கிடைக்கக்கூடிய ஊதியம் மற்றும் அலவன்சுகளைப் பற்றித்தான் சொல்ல வந்தேன். மக்களுக்காக இவ்வளவு உழைக்கும் நம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கக்கூடிய ஊதியம் மற்றும் சலுகைகளைப் பற்றி அறிய எல்லாருக்குமே ஆவலாகத் தான் இருக்கும். … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

“வலையில் எழுதுவதால் என்ன பயன் ? அரசியல் சார்பற்ற மக்களால் எதாவது சாத்தியப்படுமா ?”

“வலையில் எழுதுவதால் என்ன பயன் ? அரசியல் சார்பற்ற மக்களால் எதாவது சாத்தியப்படுமா ?” கடந்த 2 1/2 வருடங்களாக நான் இந்த வலைத்தளத்தில் எழுதி வருகிறேன். பொதுவாக -அரசியல், சமூகம், பொருளாதாரம்,மொழி -இனம் சார்ந்த விஷயங்களில் நிகழும் தவறுகளையும், ஊழலையும், காணப்படும் சீர்கேடுகளையும் பற்றி முக்கியமாக எழுதுகிறேன். இதற்கான ஆதாரங்களையும் தேடிக் கண்டு பிடிக்கிறேன். … Continue reading →

More Galleries | 26 பின்னூட்டங்கள்

இவர்கள் எல்லாரும் வசதியான பெரிய இடத்துப் பிள்ளைகள் – பின் ஏன் இப்படி ….?

This gallery contains 2 photos.

இவர்கள் எல்லாரும் வசதியான பெரிய இடத்துப் பிள்ளைகள் – பின் ஏன் இப்படி ….? வட இந்திய பத்திரிகைகள், ராஜஸ்தான் மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை புரியும் “சிகிட்சா” என்கிற நிறுவனத்தின் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ள ஊழல்கள் பற்றி பெரிய அளவில் எழுதுகின்றன. இந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள்  – கார்த்தி ப.சிதம்பரம், சச்சின் பைலட், ரவிகிருஷ்ணா … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

நிலக்கரியில் கொள்ளை எப்படி அடிப்பது ?

This gallery contains 3 photos.

நிலக்கரியில் கொள்ளை எப்படி அடிப்பது  ? அண்மையில் பரபரப்பான ஒரு செய்தி வெளி வந்தது. பத்து லட்சம் கோடி நிலக்கரி கொள்ளை – (COAL-GATE !) என்று ! வெளிவந்த சூட்டிலேயே உடனேயே அடங்கியும் போனது. அதாவது இப்போதைக்கு அடக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. கல்லில் இருந்து கூட நார் எடுக்க கற்று வைத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு நிலக்கரி … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

தமிழக முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் !

This gallery contains 1 photo.

தமிழக முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் ! 15 லட்சம் கோடி தமிழ் நாடு தொலை நோக்குப் பார்வை – விஷன் -2023 திட்டம் பிரம்மாண்டமாக இருக்கிறது. சந்தேகமே இல்லாமல் இது தமிழ் மக்கள் அனைவரின் வாழ்க்கைத் தரத்தையும் நல்ல உயரத்தில் கொண்டு போய் விடும். இதைச் செயலில் நிறைவேற்றிக் காட்டும் மனத்திடமும், திறனும் – உங்களுக்கு … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

திருமதி சோனியா காந்தியின் வீட்டில் அடுத்த சமையல்காரர் யாரோ!

This gallery contains 1 photo.

திருமதி சோனியா காந்தியின் வீட்டில் அடுத்த சமையல்காரர் யாரோ! RTI சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒரு தகவல் நேற்று பரபரப்பாக வெளியானதும், அதன் தொடர்புடைய பல விஷயங்கள் என் நினைவிற்கு வந்தன – 2007ல் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது திருமதி சோனியா காந்தியின் (personal choice) -சொந்த விருப்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். மாமியார் இந்திரா காந்தி … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

மனித உரிமை மீறலா- கேள்வி கேட்க ஏகப்பட்ட பேர் தயார். ஆனால் காணாமல் போன மனிதாபிமானம் பற்றி – ஏன் யாருமே பேச மாட்டோம் என்கிறோம் ?

மனித உரிமை மீறலா- கேள்வி கேட்க ஏகப்பட்ட பேர் தயார். ஆனால் காணாமல் போன மனிதாபிமானம் பற்றி – ஏன் யாருமே பேச மாட்டோம் என்கிறோம் ? சென்னையில் – பீகார் கொள்ளைக்காரர்களை போலீசார் சுட்டு விட்டார்களா ? திண்டுக்கல்லில் ஆளைக் கடத்தி 2 கோடி ரூபாய் தராவிட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டிய ஒரு … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்