Category Archives: Uncategorized

இன்னும் கொஞ்சம் பாக்கி – அபிஷேக் சிங்வி கதை …

இன்னும் கொஞ்சம் பாக்கி  – அபிஷேக் சிங்வி  கதை … நானும் பார்த்து விட்டு எழுதினால் இன்னும்  authentic ஆக இருக்குமே என்று முயற்சி செய்தேன். நான் யூ ட்யூப் பில் முயற்சி செய்கிறபோதெல்லாம்   சிங்வி காணாமல் போய் விடுகிறார். எனவே நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் முதலில் சில விஷயங்கள – சம்பவம் நடந்திருக்கக்கூடிய … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

வசமாக மாட்டிக்கொண்ட அதிபுத்தி வக்கீல் அபிஷேக் சிங்வி -முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா லாயரே ??

வசமாக மாட்டிக்கொண்ட அதிபுத்தி வக்கீல் அபிஷேக் சிங்வி – முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா லாயரே ?? நீலப்படங்கள் பற்றிய விஷயங்களில் நமக்கு ஆர்வம இல்லை. ஆனால் மாட்டிக்கொண்ட காங்கிரஸ் விஐபி யின் ஒப்பனையைக் கலைப்பதிலும், முகத்திரையை கிழிப்பதிலும் நமக்கு நிச்சயம் ஆர்வமும் உண்டு -விருப்பமும் உண்டு ! எனவே தான் இந்த இடுகை … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

டெல்லியை நோக்கி ஆயிரம் சிப்பாய்கள் நகர்ந்ததால் ராணுவப்புரட்சி என்று தலைப்பு செய்தி வந்ததன் பின்னணியில் உள்ளவர் யார் ?

டெல்லியை நோக்கி ஆயிரம் சிப்பாய்கள் நகர்ந்ததால் ராணுவப்புரட்சி என்று தலைப்பு செய்தி வந்ததன் பின்னணியில் உள்ளவர்   யார் ? சில நாட்களுக்கு முன்  ஆக்ராவிற்கு அருகிலுள்ள ராணுவ முகாமிலிருந்து திடீரென்று இரண்டு டிவிஷன் (சுமார் ஆயிரம்) சிப்பாய்கள்  -டெல்லியை நோக்கி நகர்ந்ததற்கு காரணம் ராணுவப்புரட்சிக்கான  முயற்சியா என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில்  முதல் பக்கத்தில் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

கொலைகாரனோடு ஒரு சிநேகிதம் -தொடர்ச்சி (இரண்டாம் பகுதி )

கொலைகாரனோடு ஒரு சிநேகிதம் -தொடர்ச்சி (இரண்டாம் பகுதி ) கொலை செய்யப்பட்ட ராஜ்குமார் சிங், அந்த கிராமத்தின் பண்ணையார். பெரிய பணக்காரன். கிராமத்திலுள்ள முக்கால்வாசி நிலத்திற்கும் சொந்தக்காரன். பொறுக்கி.பெண்பித்தன். ஏகப்பட்ட அடியாட்களை வைத்துக் கொண்டு, கிராமத்தில் அனைவரையும் அடக்கி ஆண்டு வந்தான். பல திரைப்படங்களில் நாம் பார்க்கும் கேரக்டர் தான் ! (ஷோலே  பார்த்திருக்கிறீர்களா ?) … Continue reading →

More Galleries

கொலைகாரனோடு ஒரு சிநேகிதம் …..!

கொலைகாரனோடு ஒரு சிநேகிதம் …..! மனம் ஒரு விசித்திரமான பிரதேசம். அங்கு யாருக்கு இடம் கொடுக்கலாம், யாருக்குக் கூடாது என்பதை நாம் தீர்மானிக்க முடிவதில்லை. அது தானாகவே முடிவெடுத்து விடுகிறது ! சட்டம், சம்பிரதாயம், சூழ்நிலை, உத்தியோகம் – இவை எல்லாவற்றையும் தாண்டியது மனசாட்சி. மனசாட்சி சொல்கிற வழியில் வாழ முடிந்தால் – அதை விடப் … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

கவிஞர் வைரமுத்துவுக்கு நேர்ந்தது அவமானமா ? ஆம் என்றால் அதற்கு யார் காரணம் ?

This gallery contains 1 photo.

கவிஞர் வைரமுத்துவுக்கு நேர்ந்தது அவமானமா  ? ஆம் என்றால்  அதற்கு யார் காரணம் ? கவிஞர் வைரமுத்து அண்மையில் ஒரு பேட்டியில் கூறுகிறார் – “கவிப்பேரரசு என்று நீங்களெல்லாம் கொண்டாடுகிறீர்கள். ஆனால் சென்னையிலேயே எனக்கு நேர்ந்த ஒரு இலக்கிய அவமானத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள். இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டால் தவிர எல்லை … Continue reading →

More Galleries | 22 பின்னூட்டங்கள்

வைரமுத்து அவர்களின் மனசாட்சி பேசுகிறது….

This gallery contains 1 photo.

வைரமுத்து அவர்களின் மனசாட்சி பேசுகிறது…. அண்மையில் கவிஞர் வைரமுத்து அவர்களின் பேட்டி ஒன்றைப் படித்தேன். அது பற்றி சில விஷயங்கள் இடுகையில் விவாதிக்க வேண்டும் என்று தோன்றியது. எழுதத் துவங்கியபோது, நான் சில மாதங்களுக்கு முன்னர் இதே வலைத்தளத்தில் எழுதிய இடுகை ஒன்று நினைவிற்கு வந்தது. இப்போதைய கருத்துக்களைச் சொல்லும் முன்னர், முன்பு எழுதிய இடுகையை … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்