Category Archives: Uncategorized

பாவம் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி …

This gallery contains 1 photo.

அவர் தொடுத்த வழக்கில் இன்று தீர்ப்பு வரப்போகிறது என்பது அவருக்கு தெரிய வருவதற்குள் மற்றவர்களுக்கு தெரிந்திருக்கிறது ! என்ன தீர்ப்பு வரும் ? – என்று மற்றவர்களுக்கு வேண்டுமானால் சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால் – சிலருக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. இல்லாவிடில், தீர்ப்பு வரும் முன்னரே, அசாத்திய தன்னம்பிக்கையுடன் – (நிலக்கரி ஊழல் பற்றி விவாதிக்க … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இந்த கொள்ளைக் கூட்டம் மஹாத்மா காந்தியைக் கூட விசாரணைக்கு கூப்பிடும்…..

This gallery contains 1 photo.

. நினைத்தது தான் நடக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் விசாரிக்க முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாயை கூப்பிட வேண்டுமாம். காங்கிரஸின் அதிகாரபூர்வ பேச்சாளர், ஜூனியர் அடிவருடி மணீஷ் திவாரி இன்று JPC-யில் டிமாண்ட் செய்கிறார். இந்த திருட்டு பூனைகளை விட்டால் மஹாத்மா காந்தியைக்கூட விசாரணைக்கு அழைப்பார்கள். அன்றே டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சொன்னர். ஆளும் தலைமைக்கு போக … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

“ரன் அண்ட் ஜம்ப் – ஆர் ஐ வில் த்ரோ யு இன் வாட்டர்” – பாவம் என்ன செய்வார்கள் சிறுவர்கள் .. ?

This gallery contains 1 photo.

8 வயது சிறுவர்- சிறுமியர். இரண்டாம் வகுப்பு கல்வி ஆண்டின் கடைசி 2 வாரங்கள். 15 நாட்கள்(வார விடுமுறைகளை கழித்து) பயிற்சி. அதற்கு தனியே கட்டணம் -750 ரூபாய். ஒரு பயிற்சியாளர் – 2 உதவியாளர்கள். 35 சிறுவர்கள். ஒரு நாளைக்கு 30 நிமிடத்தில் இத்தனை பேருக்கும் பயிற்சி – என்ன கற்றுக் கொண்டிருக்க முடியும் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

திருமதி சோனியா super P.M. என்பது சரியா ? உண்மையை உறுதி செய்யும் RTI தகவல்கள் !

பொதுவாக, மன்மோகன் சிங் பிரதமர் ஆனதிலிருந்தே – பிரதமருக்கு உள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, உண்மை அதிகாரங்கள் அனைத்தும் திருமதி சோனியா காந்தியிடம் சென்று விட்டபடியால் அவர் தான் super P.M. என்று பத்திரிகைகளும், எதிர்க்கட்சிகளும் -ஏன் ஆளும்கட்சியும் கூடத்தான் – கூறி வருகின்றன. வெளியிலிருந்து பார்க்கும் நம் அனைவருக்குமே மன்மோகன் சிங் ஒரு செயல்படாத சிங்கம் … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

இந்த மாபெரும் தேசத்தின் இன்றைய (மகோன்னத !) நிலைக்கு காரணமாக இருப்பவர்களின் டீம் !

This gallery contains 1 photo.

கீழே காண்பது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வளாகத்தில் சுதந்திர தினத்தன்று சுதந்திரத்தை கொண்டாட கூடிய டீம் ! டீம் லீடர் மரியாதையை ஏற்றுக் கொள்கிறார் ! சிப்பாய்கள் (!) காந்தி தொப்பியுடன் வரவேற்பு கொடுக்கின்றனர் ! இந்த மாபெரும் தேசத்தின் இன்றைய மகோன்னத நிலைக்கு காரணமாக இருக்கும் டீம் லீடருக்கும் டீமுக்கும்  நம் சல்யூட் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

80 % க்கு மேல் வருமானம் தரும் விளம்பரதாரர்களுக்கு பிடிக்காத விஷயங்களை நாங்கள் எப்படி எழுத முடியும் – ? கேட்பது கொள்கையாளர் “இந்து- என்.ராம்” !

80 % க்கு மேல் வருமானம் தரும் விளம்பரதாரர்களுக்கு பிடிக்காத விஷயங்களை நாங்கள் எப்படி எழுத முடியும் – ? கேட்பது கொள்கையாளர்  “இந்து- என்.ராம்” ! பத்திரிகைப் பேட்டிகளை விட, தொலைக்காட்சிகளில் நிகழ்த்தப்படும் பேட்டிகள் பல விதங்களில் சிறந்தவை. “நான் அப்படிச் சொல்லவில்லை” என்று சம்பந்தப்பட்டவர் எதிர்காலத்தில் மறுக்க முடியாது என்பது ஒரு வசதி. … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

எத்தனை பெரியவர் நீங்கள் ? – இதைப் பார்த்து விட்டு சொல்லுங்கள் பார்ப்போம்… !!

This gallery contains 5 photos.

எத்தனை பெரியவர் நீங்கள் ? -இதைப் பார்த்து விட்டு சொல்லுங்கள் பார்ப்போம்… !! இந்த முதல்  இரண்டு படங்களில்  நமது சூரிய குடும்பத்தில் இருக்கும் ஒன்பது கிரகங்களை  அளவை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் படத்தில் –     பூமியை முதன்மையப்படுத்தி,   அதை விடச்சிறிய வீனஸ்,மார்ஸ், மெர்குரி, ப்ளூட்டோ ஆகிய கிரகங்களின் அளவு துல்லியமாகக் காட்டப்படுகிறது. அடுத்து … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்