This gallery contains 5 photos.
நேற்று வெளியான ஜூனியர் விகடன் இதழில் வெளி வந்திருக்கும், மார்பிங் செய்யப்பட்ட கார்ட்டூன் ஒன்றை கீழே வெளியிடுகிறேன். இதற்கான காரணங்கள் இரண்டு – 1) சென்ற மாதம் இது போன்ற முறையில் இருந்த கார்ட்டூன் ஒன்றை இந்த வலைப்பதிவில் போட்டபோது – அது பல வித இடைஞ்சல்களை சந்தித்தது. “அன்னை” சம்பந்தப்பட்ட மார்பிங் – கார்ட்டூன்கள் … Continue reading







கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…