This gallery contains 1 photo.
கிட்டத்தட்ட கடந்த 15 ஆண்டுகளாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வருகிறார். நேரடியாகவோ, மறைமுகமாகவோ – கட்சியில் அவருக்கு எந்தவித போட்டியோ, எதிர்ப்போ – கிடையவே கிடையாது. கட்சியில் இருப்பவர்களும் சரி, கட்சியை விட்டு வெளியேறியவர்களும் சரி, வெளியேற்றப்பட்டவர்களும் சரி – இவரைக் குறைகூற இதுவரை யாருக்கும் துணிச்சல் இருந்ததில்லை ! … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…